Lantana odorata (Pers.) Weigelt ex Cham. nom. illeg.
Lippia asperifolia Poepp. ex Cham.
Lippia carterae (Moldenke) G.L.Nesom
Lippia citrata Willd. ex Cham.
Lippia crenata Sessé & Moc.
Lippia geminata Kunth
Lippia globiflora (L'Hér.) Kuntze
Lippia havanensis Turcz.
Lippia lantanifolia F.Muell.
Lippia lantanoides (Lam.) Herter nom. illeg.
Lippia lantanoides J.M.Coult. nom. illeg.
Lippia obovata Sessé & Moc.
Lippia panamensis Turcz.
Lippia unica Ramakr.
Verbena globiflora L'Hér.
Verbena globulifera Spreng.
Verbena lantanoides (Lam.) Willd. ex Spreng.
Zappania geminata (Kunth) Gibert
Zappania globiflora (L'Hér.) Juss.
Zappania globiflora (L'Hér.) Willd.
Zappania lantanoides Lam.
Zappania odorata Pers.
லிப்பா ஆல்பா என்பது வெர்பேசியே குடும்பத்தையைச் சேர்ந்த உணிமுள் வகையைச் சேர்ந்த பூக்கும் புதர்த்தாவரம ஆகும். இது இதன் பிறப்பிடம் அமெரிக்காவின் தெற்கு டெக்சஸ்,[3]மெக்ஸிக்கோ, கரீபியன், மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகள் ஆகும். இந்த இனங்கள் ஆஸ்திரேலியாவிலும்இந்தியாவிலும் உள்ளன, அங்கு இது மனிதர்களால் கொண்டு செல்லப்பட்டு அறிமுகம் ஆனது ஆகும்.[4] இந்த தாவரம் 1.5 மீ (4.9 அடி) உயரம்வரை வளரக்கூடிய, பல கிளைகளுடன் கூடிய புதர் ஆகும். இதன் பூக்கள் இளஞ்சிவப்பு, அல்லது வெளிர் நீல ஊதா ஆகிய நிறங்கள் கொண்டவை. மலர்கள் 2 செ.மீ. (0.79 அங்குலம்) நீளமுள்ளதாக இருக்கும்.[5] தமிழ்நாட்டின் பலபகுதிகளிளும் காணப்படுகிறது. பல கிளைகளை கொண்டு ரோஜா செடி முள் போலகீழ்நோக்கிய முள் கொண்டது.