லிவர்பூல் பேராலயம்

லிவர்பூல் கிறிஸ்து பேராலயம்
கிறிஸ்து பேராலயம்
லிவர்பூல் அங்கிலிக்கன் பேராலயம்
53°23′51″N 2°58′23″W / 53.39750°N 2.97306°W / 53.39750; -2.97306
அமைவிடம்லிவர்பூல்
நாடுஇங்கிலாந்து
சமயப் பிரிவுஇங்கிலாந்து திருச்சபை
வலைத்தளம்liverpoolcathedral.org.uk
Architecture
கட்டடக் கலைஞர்Giles Gilbert Scott
பாணிகோதிக் மறுமலர்ச்சி
கட்டப்பட்ட வருடம்1904–1978
இயல்புகள்
நீளம்188.67 m (619.0 அடி)
நடுக்கூட உயரம்35.3 m (116 அடி)
Choir height35.3 m (116 அடி)
கோபுர எண்ணிக்கை1
கோபுர உயரம்100.8 m (331 அடி)1
நிருவாகம்
மறைமாவட்டம்லிவர்பூல் (since 1880)
Provinceயோக்
குரு
ஆயர்Paul Bayes
பீடாதிபதிPete Wilcox
பாடகர் குழுத்தலைவர்Myles Davies, Vice Dean
ArchdeaconRichard White, Canon for Mission and Evangelism
Cynthia Dowdle, Canon Chancellor

லிவர்பூல் பேராலயம் (Liverpool Cathedral) என்பது இங்கிலாந்து திருச்சபையின் லிவர்பூல் மறைமாவட்டத்தின் பேராலயம் ஆகும். இது லிவர்பூலில் உள்ள புனித ஜோம்ஸ் மலையில் கட்டப்பட்டுள்ளது. இது லிவர்பூல் கிறிஸ்து பேராலயம் அல்லது உயிர்த்த கிறிஸ்து பேராலயம், லிவர்பூல் எனவும் அழைக்கப்படுகிறது. கிறிஸ்துவின் மகிமையான உயிர்த்தெழுதல் நினைவாக இப்பேராலயம் கிறிஸ்துவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.[1]

உசாத்துணை

  1. The Form and Order of the Consecration of the Cathedral Church of Christ in Liverpool, 19 July 1924

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Liverpool Anglican Cathedral
என்பதில் ஊடகங்கள் உள்ளன.