லுசாக்கா

லுசாக்கா
Lusaka
லுசாக்காவின் வியாபாரப் பகுதி
லுசாக்காவின் வியாபாரப் பகுதி
லுசாக்கா அமைவிடம்
லுசாக்கா அமைவிடம்
நாடுசாம்பியா
மாகாணம்லுசாக்கா மாகாணம்
தொடக்கம்1905
நிறுவனம்ஆகஸ்ட் 25 1960
அரசு
 • நகரத் தலைவர்ஸ்டீவன் சிலாட்டு
பரப்பளவு
 • மொத்தம்70 km2 (30 sq mi)
ஏற்றம்1,300 m (4,300 ft)
மக்கள்தொகை (2000)
 • மொத்தம்1,084,103
நேர வலயம்தெற்கு ஆப்பிரிக்கா (ஒசநே+2)
தொலைபேசி குறியீடு(1)
இணையதளம்http://www.lcc.gov.zm/ - லுசாக்கா நகரச் சபை

லுசாக்கா (Lusaka) சாம்பியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். சாம்பியாவின் தெற்கு பகுதியில் 1300 மீட்டர் உயரத்தில் அமைந்த இந்நகரத்தில் 1,084,703 மக்கள் வசிக்கின்றனர். சாம்பியாவின் நாலு முக்கிய நெடுஞ்சாலைகள் இந்நகரத்திலிருந்து சாம்பியாவின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன.