வணக்கம்

வணக்கம் ( (ⓘ)) என்பது தமிழ் கலாச்சாரத்தில் மரபாகும். இது வணங்குதல், தொழுதல், அன்பொழுகல், போற்றுதல், வாழ்த்துதல், வரவேற்றல், நன்றி உரைத்தல் போன்ற பல பொருள்களைக் கொண்டு காணப்படுகிறது.[1]
இது இடத்துக்கு இடம், வணக்கம் பெறும் நபர் என்பதைப் பொறுத்து மாறுபட்டுக் காணப்படும். இறை வணக்கம் என்பது இறைவனை வழிபடுதலை அல்லது இறைவனை வணங்குதலைக் குறிக்கும்.[2]
திருக்குறளில் குறிப்பிட்டுள்ள ஒரு வணக்கம்:
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. (திருக்குறள் 9)
இவற்றையும் பார்க்க
உசாத்துணை


விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: வணக்கம்
- ↑ "தமிழர் வாழ்வியலில் 'வணக்கம்'". பார்க்கப்பட்ட நாள் 22 சூலை 2016.
- ↑ இறை வணக்கம். அஃப்சரா பதிப்பகம். 2000. p. 136.