வலைவாசல்:வரலாறு

வரலாற்று வலைவாசல்

உங்களை அன்புடன் வரவேற்கிறது!!


[{fullurl:{2}|action=edit} தொகு]  


வரலாறு



வரலாறு என்ற சொல் இறந்த காலத்தைப் பற்றிய தகவல்கள் என்னும் பொருளிலேயே பொதுப்படையாகப் பயன்படுகிறது. ஒரு கற்கைத் துறையைக் குறிக்கும் போது, பதிவுசெய்யப்பட்ட மனித சமுதாயங்களின் கடந்தகாலமான, மனிதவரலாற்றையே குறிக்கின்றது. வரலாற்றறிஞர்கள், எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட பதிவுகள், நேர்காணல் (வாய்மொழி வரலாறு), மற்றும் தொல்பொருளியல் உள்ளிட்ட பலவகையான மூலங்களைப் பயன்படுத்துகிறார்கள். மனிதனால் பதிவு செய்யப்படுவதற்கு முன் நிகழ்ந்தவை வரலாற்றுக்கு முற்பட்டவை எனப்படுகின்றன.


சிறப்புக் கட்டுரை



தமிழர் வரலாற்றுக் காலக்கோடு என்பது கிமு 2000 -ல் தொடங்கி இன்று வரையுள்ள தமிழர்களின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றது. வரலாற்றுக்கு முந்திய காலம், சங்க காலம் முதல் இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டு வரை தமிழர்களின் ஆட்சி, அரசியல், மொழி, தமிழர்களை ஆண்டோர், இன்னல்கள் என முக்கிய நிகழ்வுகளைச் சுட்டி, தமிழகம், ஈழம், மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா மற்றும் புலம் பெயர் தமிழர்கள் என விரிவடைந்து முக்கிய நிகழ்வுகளைக் கோடிட்டுக் காட்டுகின்றது இக் காலக்கோடு. கல்லாயுதங்களைப் பயன்படுத்திய தமிழர்கள் முதல் கணினியைப் பயன்படுத்தும் இக்காலத் தமிழர்கள் வரை அவர்களின் இன்பங்களையும் துன்பங்களையும், வெற்றிகளையும் தோல்விகளையும், ஏற்றங்களையும் இறக்கங்களையும் அறிய தமிழர் வரலாற்றுக் காலக்கோடு பயன்படுகிறது.
[{fullurl:{2}|action=edit} தொகு]  


நீங்களும் பங்களிக்கலாம்



நீங்களும் பங்களிக்கலாம்
  • வரலாறு தொடர்பான கட்டுரைகளில் {வலைவாசல்|வரலாறு} வார்ப்புருவை இணைக்கலாம்.
  • வரலாறு தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • வரலாறு தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • வரலாறு தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • வரலாறு தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.
[{fullurl:{2}|action=edit} தொகு]  


விக்கித்திட்டங்கள்



தாய்த் திட்டம்
விக்கித் திட்டம் வரலாறு
விக்கித்திட்டம்
துனைத் திட்டம்
விக்கித் திட்டம் நாடுகள்



சிறப்புப் படம்





அங்கூர் வாட் என்பது கம்போடியாவிலுள்ள ஓர் இந்துக் கோவில் தொகுதியாகும். இது இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்டது. கெமர் மொழியில் வாட் என்றால் கோவில் என்று பொருள்படும். ஓர் அகழியும் மூன்று மண்டபங்களும் நடுவிலுள்ள ஐந்து கோவில்களைச் சுற்றியுள்ளன. மதிய வேளையில் எடுக்கப்பட்ட கோவிலின் படம் காட்டப்பட்டுள்ளது.
படிம உதவி:
[{fullurl:{2}|action=edit} தொகு]  


செய்திகள்




தொடர்புடைய வலைவாசல்கள்



தமிழ்நாடுதமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்தமிழ்
தமிழ்
இந்தியாஇந்தியா
இந்தியா
இலங்கைஇலங்கை
இலங்கை
தமிழீழம்தமிழீழம்
தமிழீழம்
தமிழ்நாடு தமிழ் இந்தியா இலங்கை தமிழீழம்
[{fullurl:{2}|action=edit} தொகு]  


பிற விக்கிமீடிய திட்டங்கள்



வரலாறு  விக்கிசெய்திகளில்  வரலாறு  விக்கிமேற்கோள்களில்  வரலாறு  விக்கிநூல்களில்  வரலாறு  விக்கிமூலத்தில்  வரலாறு  விக்சனரியில்  வரலாறு விக்கிப்பொதுவில்
செய்தி மேற்கோள்கள் நூல்கள் மூல ஆவணங்கள் அகரமுதலி ஊடகம்
வலைவாசல் என்றால் என்ன? ·  · வலைவாசல்களை அமைப்பது எப்படி?