வழக்கறிஞர்
19 ஆம் நூற்றாண்டின் வழக்கறிஞர்கள் ஓவியம். | |
தொழில் | |
---|---|
பெயர்கள் | வழக்கறிஞர், சட்ட வல்லுனர், சட்ட ஆலோசகர், சொலிசிட்டர் , வக்கீல். |
வகை | தொழில் |
செயற்பாட்டுத் துறை | சட்டம், வணிகம் |
விவரம் | |
தகுதிகள் | பகுப்பாய்வு திறன் நுணுக்கமான சிந்தனை திறன் சட்ட அறிவு சட்ட ஆராய்ச்சி மற்றும் சட்ட எழுதுவதில் தேர்ச்சி |
தேவையான கல்வித்தகைமை | see தொழில்முறை தேவைகள் |
தொழிற்புலம் | நீதிமன்றம், அரசாங்கம், தனியார் துறை, அரசு சார்பற்ற அமைப்பு, சட்ட உதவி |
தொடர்புடைய தொழில்கள் | நீதிபதி, அரசு வழக்கறிஞர், சட்டம் எழுத்தர், சட்ட பேராசிரியர் |
ஒரு வழக்கறிஞர் அல்லது வக்கீல் அல்லது வழக்குரைஞர் என்பவர் பிளாகின் சட்ட அகராதியின் படி, "சட்டம் கற்றுக்கொண்ட ஒரு நபர்; ஒரு சட்ட வல்லுனராக, வழக்கறிஞராக அல்லது சட்ட ஆலோசகராக; சட்ட பயிற்சி பெற்ற ஒரு நபர்." [1].
மேற்கோள்கள்
- ↑ Henry Campbell Black, Black's Law Dictionary, 5th ed. (St. Paul: West Publishing Co., 1979), 799.
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: வழக்கறிஞர்