வா சுயாட்சிப் பிரிவு
வா சுயாட்சிப் பிரிவு | |
---|---|
சுய-நிர்வாகப் பிரிவு | |
![]() | |
ஆள்கூறுகள்: 22°10′00″N 99°10′00″E / 22.16667°N 99.16667°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ஷான் மாநிலம் |
தலைநகர் | ஹோபாங் (de jure) Pangkham (de facto) |
ஏற்றம் | 524 m (1,719 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 5,58,000 |
நேர வலயம் | ஒசநே+6:30 (MST) |
வா சுயாட்சிப் பிரிவு மியான்மரின் ஒரு தன்னாட்சி அதிகாரம் பெற்ற சுயாட்சிப் பகுதியாக ஷான் மாநிலத்தில் உள்ளது. இந்தப் பகுதி 2008 அரசியல்சட்டத்தின் படி சுயாட்சிப் பகுதியாக உள்ளது.
நிர்வாகப் உட்பிரிவுகள்
வா சுயாட்சி மண்டலம் கீழ் உள்ள நகராட்சிகளுடன் ஷான் மாநிலத்தில் உள்ளது.[2]
- ஹோபாங் மாவட்டம்
- ஹோபாங் நகராட்சி
- மொங்மொ நகராட்சி
- பாங்வான் நகராட்சி
- நாமடிட் துணை நகராட்சி
- பான்லாங் துணை நகராட்சி
- மாட்மேன் மாவட்டம்
- மாட்மேன் நகராட்சி
- நாம்பான் நகராட்சி
- பாங்சாங் நகராட்சி
இந்த சுயாட்சிப் பகுதி வா இன மக்களால் நிர்வகிக்கப் படுகிறது. இதன் அதிகாரப்பூர்வப் பெயர் 20 ஆகத்து 2010 ஆம் தேதியில் அறிவிக்கப் பட்டது.[3]
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ கூகுள் எர்த்
- ↑ ပြည်ထောင်စုသမ္မတမြန်မာနိုင်ငံတော် ဖွဲ့စည်းပုံအခြေခံဥပဒေ (၂၀၀၈ ခုနှစ်) (in Burmese). 2008. Archived from the original on 2015-11-19. பார்க்கப்பட்ட நாள் 2017-12-09.
{cite book}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "တိုင်းခုနစ်တိုင်းကို တိုင်းဒေသကြီးများအဖြစ် လည်းကောင်း၊ ကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရ တိုင်းနှင့် ကိုယ်ပိုင်အုပ်ချုပ်ခွင့်ရ ဒေသများ ရုံးစိုက်ရာ မြို့များကို လည်းကောင်း ပြည်ထောင်စုနယ်မြေတွင် ခရိုင်နှင့်မြို့နယ်များကို လည်းကောင်း သတ်မှတ်ကြေညာ" (in Burmese). Weekly Eleven News. 2010-08-20. http://www.news-eleven.com/index.php?option=com_content&view=article&id=4375:2010-08-20-12-39-51&catid=42:2009-11-10-07-36-59&Itemid=112. பார்த்த நாள்: 2010-08-23.