வாள் அவரை

வாள் அவரை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Eudicots
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Fabales
குடும்பம்:
பேரினம்:
Canavalia
இனம்:
C. gladiata
இருசொற் பெயரீடு
Canavalia gladiata
(Jacq.) DC.

வாள் அவரை அல்லது கத்தி அவரை (sword bean [1] அல்லது scimitar bean[2] ) என்பது இருபுற வெடிக்கனி குடும்ப தாவர இனமாகும். இது வணிக ரீதியாக வேளாண்மை செய்யாவிட்டாலும், நடு மற்றும் தென் மத்திய இந்தியாவின் உட்புறத்தில் இது காய்கறியாகப் பயன்படுத்தப்படுகிறது. முதிராத காய்கள் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் காய்கறிகளாக பயன்படுத்தப்படுகிறது. [1]

யப்பானிய வேளாண் கலைக்களஞ்சியத்திலிருந்து செய்கேய் ஜூசெட்சு (1804)

"ஸ்வாட் பீன்" என்ற பெயரானது வேறு சில இருபுற வெடிக்கனி வகைகளைக் குறிப்பிடவும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக பொதுவான பலா அவரை கனவாலியா என்சிஃபார்மிஸ் போன்றவற்றை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.

குறிப்புகள்

  1. 1.0 1.1 "Canavalia gladiata". Plant Resources of Tropical Africa (PROTA). Archived from the original on 3 பிப்ரவரி 2022. பார்க்கப்பட்ட நாள் 2 January 2020. {cite web}: Check date values in: |archive-date= (help)