விஜய் சிங்
- விஜய் குமார் சிங் என்ற பெயரில் மற்றொருவர் உள்ளார்.
விஜய் சிங் | |
---|---|
பிறப்பு | 22 பெப்பிரவரி 1963 (அகவை 61) லூடோக்கா |
இணையம் | http://www.VijaySinghGolf.com |
விஜய் சிங் (பிறப்பு பெப்ரவரி 22, 1963) ஒரு பிரபலமான கோல்ஃப் விளையாட்டு வீரர் ஆவார். லவுடோக்கா, பிஜியில் பிறந்த பிஜி-இந்தியர் விஜய் சிங் 2004, 2005 ஆண்டுகளில் உலக முன்னணி கோல்ஃப் ஆட்டக்காரரும் உலக கோல்ஃப் புகழவையில் ஒரு உறுப்பினர் ஆவார்.[1][2][3]
சான்றுகள்
- ↑ Singh was elected to the Hall of Fame in 2005 but deferred his induction until 2006.
- ↑ "Nelson, Singh inducted into World Golf Hall of Fame". ESPN. Associated Press. 30 October 2006. http://sports.espn.go.com/golf/news/story?id=2644147.
- ↑ "Vijay Singh – Performance". PGA Tour. பார்க்கப்பட்ட நாள் 18 June 2019.