விண்டோசு என். டி. 3.5

வின்டோஸ் என்டி 3.5
விருத்தியாளர்மைக்ரோசாப்ட்
ஓ.எஸ். குடும்பம்மைக்ரோசாப்ட் வின்டோஸ்
மூலநிரல்மூடிய மூலம்
உற்பத்தி வெளியீடு21 செப்டம்பர் 1994
மென்பொருள்
வெளியீட்டு வட்டம்
3.50.807 SP3 / 21 ஜூன் 1995
கருனி வகைHybrid kernel
அனுமதிமைக்ரோசாப்ட் பயனர் உரிம ஒப்பந்தம்
ஆதரவு நிலைப்பாடு
31 டிசம்பர் 2000 இல் இருந்து ஆதரவு விலக்கப்பட்டுள்ளது.

வின்டோஸ் என்டி 3.5 வின்டோஸ் என்டி குடும்ப இயங்குதளத்தின் இரண்டாவது வெளியீடாகும். இவ்வியங்குதள விருத்தியின் இலக்குகளிள் முக்கியமாக வேகமான ஓர் இயங்குதளத்தை உருவாக்குவதாகும். இதனால் இத்திட்டத்தின் இரகசியப் பெயராக அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள டேரோனா பன்னாட்டு நெடுஞ்சாலையைக் சூட்சுமமாகக் குறிப்பிடும் வண்ணம் டேரோனா எனப் பெயரிடப்பட்டது. [1]

உசாத்துணைகள்

  1. ரசினோவிக், மார்க் (2005). மைக்ரோசாப்ட் வின்டோஸ் இண்டோனல்ஸ் (4ஆம் பதிப்பு ed.). மைக்ரோசாப்ட் பிரஸ். pp. pg. xx. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7356-1917-4. வின்டோஸ் எண்டியின் முதற் பதிப்பான எதிர்பார்த்தை விட மெதுவாகவே இயங்கியது. எனவே புளோரிடாவில் உள்ள பன்னாட்டுப் பெருந்தெருவான டேரோன் வேகச் சாலையை சூட்சுமமாகக் குறிப்பிடும் வகையில் டேரோன் என்று பெயரிடப்பட்ட திட்டத்தின் முக்கிய குறிக்கோளாக விண்டோஸ் எண்டியை வேகப்படுத்துவதே ஆகும். அத்துடன் நம்பகத் தன்மையைக் கூட்டுவதும் அதன் இலக்கு ஆகும். {cite book}: |pages= has extra text (help); Unknown parameter |coauthors= ignored (help)


மைக்ரோசோஃப்ட் விண்டோஸின் வரலாறு
எம்எஸ்-டொஸ்–சார்ந்தது: 1.0 | 2.0 | 3.0 | 3.1x | 95 | 98 | மீ
என்டி-சார்ந்தது: என்டி 3.1 | என்டி 3.5 | என்டி 3.51 | என்டி 4.0 | 2000 | எக்ஸ்பி | சேவர் 2003 | விஸ்ஃடா | ஹோம் சேவர்
சிஈ-சார்ந்தது: சிஈ 3.0 | செல்லிடம் | சிஈ 5.0
வரவிருப்பவை: 2008 மற்றும் 7
வெளியிடப்படாதவை: நெப்ட்யூன் | ஒடிஸ்ஸி | நேஷ்வில் | கய்ரோ