வினோதய சித்தம்
வினோதய சித்தம் | |
---|---|
Film poster | |
இயக்கம் | சமுத்திரக்கனி |
தயாரிப்பு | அபிராமி ராமநாதன் நல்லம்மை ராமநாதன் |
கதை | சிறீவத்சன் விஜி சமுத்திரக்கனி |
இசை | சி. சத்யா |
நடிப்பு | தம்பி ராமையா சமுத்திரக்கனி |
ஒளிப்பதிவு | என். கே. ஏகாம்பரம் |
படத்தொகுப்பு | ஏ. எல். ரமேஷ் |
கலையகம் | அபிராமி மீடியா ஒர்க்ஸ் |
விநியோகம் | ஜீ5 |
வெளியீடு | 13 அக்டோபர் 2021 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வினோதய சித்தம் (Vinodhaya Sitham) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி நகைச்சுவை-நாடகத் திரைப்படமாகும். சமுத்திரக்கனி இயக்கிய இப்படத்தை அபிராமி மீடியா ஒர்க்ஸ் தயாரித்தது. [1] இந்த படத்தில் தம்பி ராமையா , சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் 13 அக்டோபர் 2021 அன்று ஜீ5 வழியாக நேரடியாக வெளியிடப்பட்டது [2]
நடிகர்கள்
- சமுத்திரக்கனி
- தம்பி ராமையா
- ராம்தாஸ்
- ஜெயப்பிரகாசு
- தீபக் ஹரி
- பிச்சைக்காரன் மூர்த்தி
- நமோநாராயணன்
- ஸ்ரீரஞ்சனி
- சஞ்சிதா செட்டி
- ஷெரின் யுவலகட்சுமி
- அரி கிருஷ்ணன்
இசை
இப்படத்திற்கு சி. சத்யா இசையமைத்துள்ளார். படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை.
வெளியீடு
படத்தின் முன்னோட்டம் 25 ஏப்ரல் 2021 அன்று வெளியிடப்பட்டது.[3] படம் அக்டோபர் 13, 2021 அன்று ஜீ5இல் வெளியிடப்பட்டது.
வரவேற்பு
பிலிம் கம்பேனியனின் அசுதோஷ் மோகன், "தம்பி ராமையா, சமுத்திரக்கனியின் திறமையான நடிப்பு படத்தை ஒரு இலகுவான நாடகமாக இயங்க வைக்கிறது" என எழுதினார். [4]
சான்றுகள்
- ↑ "Samuthirakani's Vinodhaya Sitham is a ZEE5 original film". News Today. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
{cite web}
:|archive-date=
requires|archive-url=
(help) - ↑ "Samuthirakani's Vinodhaya Sitham to premiere on ZEE5 on October 13". சினிமா எக்ஸ்பிரஸ். பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
{cite web}
:|archive-date=
requires|archive-url=
(help) - ↑ "'Vinodhaya Sitham' Trailer: Munishkanth and Thambi Ramaiah starrer 'Vinodhaya Sitham' Official Trailer". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-13.
{cite web}
:|archive-date=
requires|archive-url=
(help) - ↑ Mohan, Ashutosh. "Samuthirakani's Vinodhaya Sitham, On ZEE5, Is A Light-Hearted Moral Tale That Asks If Our Egos Really Matter". பார்க்கப்பட்ட நாள் October 13, 2021.
{cite web}
:|archive-date=
requires|archive-url=
(help)