வின்சென்ட் அசோகன்

வின்சென்ட் அசோகன்
பிறப்புவின்சென்ட் அசோகன்
7 அக்டோபர் [ஆண்டு தெரியவில்லை]
சென்னை, தமிழ்நாடு,  இந்தியா
பணிதிரைப்பட நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2004– தற்போது வரை
பெற்றோர்எஸ். ஏ. அசோகன்
மேரி ஞானம்

வின்சென்ட் அசோகன் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சரத்குமார் நடித்த ஏய் திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

தனிப்பட்ட வாழ்க்கை

இவர், நன்கறியப்பட்ட தமிழ்த் திரைப்பட நடிகர் எஸ். ஏ. அசோகனின் மகனாவார். இவருக்கு மனைவியும் இரண்டு மகன்கள் உள்ளனர்.[2]

திரை வாழ்க்கை

ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் வெளிவந்த ஏய் திரைப்படத்தில் வில்லன் நடிகராக அறிமுகமானார். ஏறத்தாழ 30 திரைப்படங்களில் நடித்துள்ளார்.[3]

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் ஏற்ற வேடம் மொழி குறிப்புகள்
2004 ஏய் தமிழ்
2005 6'2 தமிழ்
தொட்டி ஜெயா தமிழ்
சாணக்கியா தமிழ்
2006 பங்காரம் சங்கர் சிங் தெலுங்கு
நீ வேணும்டா செல்லம் அசோக் தமிழ்
தகப்பன்சாமி தாக்கூர் தாஸ் தமிழ்
2007 போக்கிரி குரு தமிழ்
ஆழ்வார் தமிழ்
முருகா தமிழ்
2008 சில நேரங்களில் ஜோ / சிதம்பரம் தமிழ் முன்னணி வேடத்தில் நடித்த முதல் திரைப்படம்
துரை தமிழ்
2009 யோகி லின்டன் பெர்னாண்டோ தமிழ்
2010 குட்டி முத்து தமிழ்
வல்லக்கோட்டை சேது தமிழ்
2011 வேலாயுதம் தமிழ்
வித்தகன் தமிழ்
2012 ரெபேல் தெலுங்கு
2013 இலட்சுமி கன்னடம்
2014 எப்போதும் வென்றான் தமிழ்
என்னமோ நடக்குது தமிழ்
தலைவன் தமிழ்
2015 சண்டமாருதம் தமிழ்
தொட்டால் தொடரும் தமிழ்
கில்லாடி தமிழ்
2016 என்னுள் ஆயிரம் தமிழ்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்