வியோல்

வியோல் (ஆங்கிலம்: Viol; சுவோமியம்: Viola da gamba; துருக்கியம்: Viola da gamba) என்பது இரிபாப் என்னும் மூரிய இசைக்கருவியிலிருந்து வந்ததாகும். இது பார்ப்பதற்கு செல்லோவைப்போல் இருந்தாலும் இது வயலின் குடும்பத்திலிருந்து பல வகையில் மாறுபடுகின்றது. இது ஆறு தந்திகளை கொண்டதாகும். இது 15ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட ஒரு இசைக்கருவி ஆகும்.