விளக்கு

அகல் விளக்கு

விளக்கு இவற்றில் ஒன்றைக் குறிக்கலாம்:

  • எண்ணெய் விளக்கு, பொதுவான பயன்பாடு
  • விளக்கு (பயன்பாடு), பயன்படும் வகையில், மேசை விளக்கு, படிக்கும் விளக்கு
  • சமிக்ஞை விளக்கு, தொடர்பு கொள்ள பயன்படும் சாதனம்
  • எரிபொருளால் ஒளிரும் விளக்குகளையும் சமிக்ஞை விளக்குகளும் லாந்தர் விளக்குகள் எனப்படும்.

ஒளி முனையத்தில் ஏற்படும் நேர் மற்றும் எதிர் அழிவாக்கத்தால் ஒளிரும் விளக்குகள் ஒளி முனைய விளக்கு (LED)எனப்படும்...

  • பாதுகாப்பு விளக்கு அல்லது டேவி விளக்கு, பொதுவாக சுரங்கத்தில் பாவிக்கப்படும்.
கொடிவிளக்கு

மின் விளக்கு

மின் விளக்கு ஒளிரும் தன்மையுள்ள மின் சாதனம்.

வேறு விளக்குகள்

திரைப்படங்கள்

நகரங்கள்

  • ஆயிரம் விளக்கு