வெள்ளை வால் மலை சுண்டெலி

வெள்ளை வால் மலை சுண்டெலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
Cricetidae
துணைக்குடும்பம்:
Arvicolinae
சிற்றினம்:
Myodini
பேரினம்:
Alticola
இனம்:
A. albicauda
இருசொற் பெயரீடு
Alticola albicauda
(True, 1894)
வேறு பெயர்கள்

Alticola albicauda

வெள்ளை வால் மலை சுண்டெலி (The white-tailed mountain vole) என்பது கிாிஸிசிடே குடும்பத்தை சாா்ந்த ஒரு கொறிணி ஆகும். இது இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

சான்றுகள்