வேமகர்கள்

வட இந்தியாவில் சிந்து ஆறு - கங்கை ஆற்றிக்கும் இடைப்பட்ட பகுதியில் வாழ்ந்த வேமகர்களின் வாழ்விடம்: அருகில் குலிந்தர்கள் யௌதேயர்கள், பௌரவர்கள், அருச்சுனயானர்கள், விருஷ்ணிகள் மற்றும் ஆதும்பரர்கள் சகலர்கள்

வேமகர்கள் (Vemaka) பண்டைய பரத கண்டத்தின் வடக்கில், இமயமலையில் தற்கால உத்தராகண்ட் மாநிலத்தில் குலிந்தப் பேரரசின் வடக்கில் வாழ்ந்த இனக்குழுவினர் ஆவார்.

இந்தோ கிரேக்க நாடு மற்றும் குலிந்தப் பேரரசின் வெள்ளி நாணயங்கள் மூலம் வேமகர்கள் மற்றும் ஆதும்பரர்கள் எனும் இனக் குழுவினரை அறிய முடிகிறது.[1]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Ancient India, from the earliest times to the first century, A.D by Rapson, E. J. p.154 [1]