வேற்றுமை பிம்பங்களின் முப்பரிமாணம்

சிவப்பு, பச்சை கலந்த நீல வடிகட்டிக்காக முப்பரிமாண ஒற்றை நிற வேற்றுமை பிம்பமாக்கப்பட்ட படம் முப்பரிமாண சிவப்பு பச்சை கலந்த நீல வில்லைகள் இப்படத்தினை சரியாகப் பார்க்கப் பரிந்துரைக்கப்படுகின்றது.

வேற்றுமை பிம்பங்களின் முப்பரிமாணம் (Anaglyph 3D) என்பது சிவப்பு, பச்சை கலந்த நீல ஆகிய வேறுபட்ட நிறங்களை வடிகட்டிப் பயன்படுத்தி ஒவ்வொரு கண்ணுடைய உருவங்களை குறியாக்கம் செய்து முப்பரிமாண படிம முப்பரிமாண விளைவை அடைவதாகும். வேற்றுமை பிம்பங்களின் முப்பரிமாண உருவங்கள் ஒவ்வொரு கண்ணுக்கும் வேறுபட்ட வடிகட்டிடப்பட்ட நிறமாக்கப்பட்ட உருவங்களைக் கொண்டிருக்கின்றன. நிறமிடப்பட்ட வேற்றுமை பிம்பங்களின் வில்லைகளூடாக பார்க்கும்போது இரண்டு உருவங்களில் ஒன்று ஒரு கண்ணை அடைந்து, ஒன்றாக்கப்பட்ட முப்பரிமாண படிம உருவத்தை வெளிப்படுத்துகின்றது. மூளையின் பார்வை மேலுறை முப்பரிமாண காட்சியாக அல்லது பொதிவாக கலக்கச் செய்கின்றது.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Anaglyphs
என்பதில் ஊடகங்கள் உள்ளன.