வேலூர் மறைமாவட்டம்

வேலூர் மறைமாவட்டம்
Dioecesis Vellorensis
அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
பெருநகரம்சென்னை-மயிலை
புள்ளிவிவரம்
பரப்பளவு12,265 km2 (4,736 sq mi)
மக்கள் தொகை
- மொத்தம்
- கத்தோலிக்கர்
(2004 இன் படி)
8,869,698
146,091 (1.6%)
விவரம்
வழிபாட்டு முறைஇலத்தீன் ரீதி
கதீட்ரல்விண்ணேற்பு அன்னை கதீட்ரல்
தற்போதைய தலைமை
திருத்தந்தைபிரான்சிசு
ஆயர் †பதவி காலியாக உள்ளது
நிலப்படம்

வேலூர் மறைமாவட்டம் (இலத்தீன்: Velloren(sis)) என்பது வேலூர் விண்ணேற்பு அன்னை பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

வரலாறு

தலைமை ஆயர்கள்

  • வேலூர் மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
    • ஆயர் ,சவுந்தராஜ் பெரியநாயகம் S.D.B. (ஜூலை 11, 2006 – இதுவரை)
    • ஆயர் சின்னப்பா மலையப்பன், S.D.B. (நவம்பர் 17, 1993 – ஏப்ரல் 1, 2005)
    • ஆயர் மைக்கேல் அகஸ்டின் (ஜூன் 19, 1981 – பிப்ரவரி 18, 1992)
    • ஆயர் ராயப்பன் ஆன்டனி முத்து (நவம்பர் 23, 1970 – டிசம்பர் 19, 1980)
    • ஆயர் டேவிட் மரியநாயகம் சுவாமிதாஸ், S.D.B. (ஜூலை 4, 1956 – ஜூலை 17, 1969)
    • ஆயர் பாப்லோ மரியசெல்வம், S.D.B. (1953 – ஜூன் 25, 1954)

மேலும் காண்க

ஆதாரங்கள்