ஸ்டான்லி கோஹன் (உயிர்வேதியியலாளர்)
ஸ்டான்லி கோஹன் (Stanley Cohen , பி. நவம்பர் 17 , 1922 ) ஒரு அமெரிக்க உயிரியலாளர்[ 1] . இவர் ப்ரூக்ளின் கல்லூரியில் 1943 இல் தனது இளங்கலை பட்டம் பெற்றார். இவர் பணம் சம்பாதிக்க ஒரு பால் பதப்படுத்தும் ஆலையில் ஒரு நுண்ணுயிரியல் வல்லுனராக பணிபுரிந்த பிறகு, 1945 இல் ஒபெர்லின் கல்லூரி விலங்கியலில் எம்.ஏ. பட்டம் பெற்றார். 1948 இல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். நரம்பு வளர்ச்சிக் காரணி யைக் கண்டுபிடித்தற்காகப் பரவலாக அறியப்படுகிறார். 1986ம் ஆண்டு மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசை ரீட்டா-லெவி மோன்டால்சினியுடன் சேர்ந்துப் பெற்றவர்[ 2] .
மேற்கோள்கள்
1901–1925 1926–1950 1951–1975
1951 : Max Theiler
1952 : செல்மன் வாக்ஸ்மேன்
1953 : Hans Krebs / Fritz Lipmann
1954 : ஜான் எண்டர்சு / Thomas Weller / Frederick Robbins
1955 : Hugo Theorell
1956 : André Cournand / Werner Forssmann / Dickinson W. Richards
1957 : டேனியல் போவே
1958 : George Beadle / Edward Tatum / Joshua Lederberg
1959 : Severo Ochoa / Arthur Kornberg
1960 : Frank Burnet / Peter Medawar
1961 : Georg von Békésy
1962 : பிரான்சிஸ் கிரிக் / ஜேம்ஸ் டூயி வாட்சன் / Maurice Wilkins
1963 : John Eccles / Alan Hodgkin / Andrew Huxley
1964 : கோன்ராட் பிளாச் / Feodor Lynen
1965 : François Jacob / André Lwoff / ஜாக்குவஸ் மோனாட்
1966 : Francis Rous / Charles B. Huggins
1967 : Ragnar Granit / Haldan Hartline / George Wald
1968 : Robert W. Holley / அர் கொரானா / Marshall Nirenberg
1969 : Max Delbrück / Alfred Hershey / Salvador Luria
1970 : Bernard Katz / Ulf von Euler / Julius Axelrod
1971 : Earl Sutherland Jr.
1972 : Gerald Edelman / Rodney Porter
1973 : Karl von Frisch / Konrad Lorenz / நிக்கோ டின்பெர்ஜென்
1974 : Albert Claude / Christian de Duve / George Palade
1975 : டேவிட் பால்டிமோர் / Renato Dulbecco / Howard Temin
1976–2000
1976 : Baruch Blumberg / Daniel Gajdusek
1977 : Roger Guillemin / Andrew Schally / ரோசலின் யாலோ
1978 : Werner Arber / Daniel Nathans / Hamilton O. Smith
1979 : Allan Cormack / Godfrey Hounsfield
1980 : Baruj Benacerraf / Jean Dausset / George Snell
1981 : ராஜர் இசுப்பெரி / டேவிட் இயூபெல் / Torsten Wiesel
1982 : Sune Bergström / Bengt I. Samuelsson / John Vane
1983 : பார்பரா மெக்லின்டாக்
1984 : Niels Jerne / Georges Köhler / César Milstein
1985 : Michael Brown / Joseph L. Goldstein
1986 : இசுட்டான்லி கோகென் / ரீட்டா லெவி மோண்டால்சினி
1987 : Susumu Tonegawa
1988 : James W. Black / Gertrude B. Elion / ஜார்ஜ் எச் ஹிட்சிங்ஸ்
1989 : J. Michael Bishop / ஹரோல்ட் ஈ. வர்மஸ்
1990 : Joseph Murray / E. Donnall Thomas
1991 : எர்வின் நேயெர் / பேர்ற் சக்மன்
1992 : Edmond Fischer / Edwin G. Krebs
1993 : Richard J. Roberts / Phillip Sharp
1994 : ஆல்பிரட் ஜி. கில்மன் / Martin Rodbell
1995 : Edward B. Lewis / Christiane Nüsslein-Volhard / எரிக் பிரான்சிசு வைசாசு
1996 : Peter C. Doherty / Rolf M. Zinkernagel
1997 : Stanley B. Prusiner
1998 : Robert F. Furchgott / Louis Ignarro / Ferid Murad
1999 : Günter Blobel
2000 : Arvid Carlsson / Paul Greengard / எரிக் காண்டல்
2001–இன்று
The article is a derivative under the Creative Commons Attribution-ShareAlike License .
A link to the original article can be found here and attribution parties here
By using this site, you agree to the Terms of Use . Gpedia ® is a registered trademark of the Cyberajah Pty Ltd