ஹர்ஷபாலன்

ஹர்ஷபாலன்
காமரூப பேரரசன்
அரசமரபுபால வம்சம்

ஹர்ஷபாலன் (Harsha Pala) காமரூப இராச்சியத்தின் பால வம்சத்தின் ஆட்சியாளரும் ராணி நயனாவுமான கோபாலனின் மகனுமாவார். இவர் கி.பி 1015-1035 வரை ஆட்சி செய்தார் [1] மன்னன் கோபாலனுக்கு நயனா என்ற மனைவி இருந்ததாக தர்மபானனின் செப்புத் தகடுக் கூறுகிறது.

மேற்கோள்கள்

  1. Choudhury, P. C, The History of Civilisation of the People of Assam to the Twelfth Century A.D