ஹாங்க் பிம்

ஹாங்க் பிம்
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்ஸ்
முதல் தோன்றியதுஹாங்க் பிம்: டேல்ஸ் டு ஆஸ்டோனிஷ் # 27 (ஜனவரி 1962)
உருவாக்கப்பட்டதுஸ்டான் லீ
லாரி லிபர்
ஜாக் கிர்பி
கதை தகவல்கள்
முழுப் பெயர்ஹென்றி ஜொனாதன் "ஹாங்க்" பிம்
இனங்கள்மனித விகாரி
பிறப்பிடம்நெப்ராஸ்கா
குழு இணைப்பு
பங்காளர்கள்வாஸ்ப்
குறிப்பிடத்தக்க கூட்டாளிகள்ஆன்ட் மேன், ராட்சத மனிதன்
வாஸ்ப்
திறன்கள்
  • எறும்பியல் ஆராய்ச்சியில் முன்னணி பெற்றவர்
  • அதி புத்திசாலி
  • கிட்டத்தட்ட நுண்ணியத்திலிருந்து 100 அடி பிரம்மாண்டமாக அளவு மாறுதல்
  • அளவு மாற்றும் திறமை
  • சுருங்கிய நிலையில் சாதாரண அளவின் வலிமையானவர்
  • ஒட்டப்பட்ட இறக்கைகளைப் பயன்படுத்தி விமானம்
  • எறும்புகளுடன் தொடர்பு கொள்ளகூடிய திறமை
  • சுறுசுறுப்பு, சகிப்புத்தன்மை, வலிமை

ஹாங்க் பிம் (ஆங்கில மொழி: Hank Pym) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்தக் கதாபாத்திரத்தை ஸ்டான் லீ, ஜாக் கிர்பி, லாரி லிபர் ஆகியோர் உருவாக்கியுள்ளனர். ஹாங்க் பிம்பின் முதல் தோற்றம் ஜனவரி 1962 இல் இருந்தது ஆஸ்டோனிஷ் #27 என்ற கதையில் இருந்து தோற்றுவிக்கப்பட்டது.

இவரின் கதாபாத்திரம் ஒரு புனைகதை விஞ்ஞானியாக சித்தரிக்கப்பட்டது. இவர் கதாபாத்திரம் ஆன்ட் மேன் போன்று தனது உடலை ஒரு பூச்சியின் அளவிற்கு சுருங்கக்கூடிய சக்தியை கொண்டவர்.[1][2]

இந்த பாத்திரம் இயங்குபட படங்கள், நிகழ்பட ஆட்டம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் தோற்றுவிக்கப்பட்டது. மார்வெல் திரைப் பிரபஞ்சம் இந்த கதாபாத்திரத்தை நடிகர் மைக்கேல் டக்ளஸ்[3] மூலம் ஆண்ட்-மேன் (2015), ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் இவரின் கதாபாத்திரம் அறியப்பட்டது.

திறன்கள்

  • எறும்பியல் ஆராய்ச்சியில் முன்னணி பெற்றவர்
  • அதி புத்திசாலி
  • கிட்டத்தட்ட நுண்ணியத்திலிருந்து 100 அடி பிரம்மாண்டமாக அளவு மாறுதல்
  • அளவு மாற்றும் திறமை
  • சுருங்கிய நிலையில் சாதாரண அளவின் வலிமையானவர்
  • ஒட்டப்பட்ட இறக்கைகளைப் பயன்படுத்தி விமானம்
  • எறும்புகளுடன் தொடர்பு கொள்ளகூடிய திறமை
  • சுறுசுறுப்பு, சகிப்புத்தன்மை, வலிமை

திரைப்படங்கள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்