ஹிலிகய்னொன் மொழி என்பது ஒரு ஆஸ்ட்ரோனேஷியன் மொழி ஆகும். இது பிலிப்பீன்சின் பிராந்தியமான மேற்கு விசயாசுவில் பேசப்படுகின்றது. 8.2மில்லியன் மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். [1] இது இலொங்கோ எனவும் குறிப்பிடப்படுகின்றது. இம்மொழி விசயன் மொழிக்குடும்பத்தின் அங்கத்துவ மொழியாகும்.