ஹெப்டதலான்

தடகள விளையாட்டு
ஹெப்டதலான்
2008 பீஜிங், மகளிர் ஹெப்டதலான் போட்டி

ஹெப்டதலான் (heptathlon) இது ஏழு வகையான வேறுபட்ட தடகள விளையாட்டுகளுடன் கூடியது.[1]

ஹெப்டதலான் தடகள விளையாட்டுப் போட்டிகள், மகளிர் மற்றும் ஆடவர்களுக்கு தனித்தனி பிரிவுகள் உள்ளது.

ஹெப்டதலானில் உள்ள 7 விளையாட்டுகள்

  1. 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்
  2. உயரம் தாண்டுதல்
  3. குண்டு எறிதல்
  4. 200 மீட்டர் ஓட்டப்பந்தயம்
  5. நீளம் தாண்டுதல்
  6. ஈட்டி எறிதல்
  7. 800 மீட்டர் ஓட்டப்பந்தயம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Heptathlon – Definition". Merriam-webster.com. 2012-08-31. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.

வெளி இணைப்புகள்