ஹெலிகாப்டர் பெற்றோர்

ஒரு தாய் தன் மகளிடம் உளவியல் தேர்வுகான பாடத்தை படிக்க மறந்து விடாதே என கைப்பேசி மூலம் கூறுவதையும், அச்சிறுமி கவலையுடன் தனது தோளில் உள்ள புத்தகப் பையை கையால் பிடிக்கும் காட்சி- கார்ட்டூன் ஆர்ப்பாட்டம் செய்யும் "ஹெலிகாப்டர் பெற்றோர்" என்ற சொல்லைக் கேலி செய்கிறது.

ஹெலிகாப்டர் பெற்றோர் (helicopter parent) என்பது ஒரு குழந்தையின் அனுபவங்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்து, குறிப்பாக வீட்டிற்கு வெளியே மற்றும் கல்வி நிறுவனங்களில், அதிக கவனம் செலுத்தும் மற்றும் அதிக பயம் கொண்ட பெற்றோரைக் குறிக்கும் ஒரு சொல் ஆகும். [1] ஹெலிகாப்டர் பெற்றோர்கள், ஹெலிகாப்டர்களைப் போலவே, தங்கள் குழந்தையின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் மேற்பார்வையிடுவதால், அவர்கள் ஹெலிகாப்டர் பெற்றோர் என அழைக்கப்படுகிறார்கள்.[1][2] ஒரு ஹெலிகாப்டர் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும், சமூகத் தொடர்புகள் உட்பட, கண்டிப்பாக மேற்பார்வையிடுவதாகவும் அறியப்படுகிறது.[1][3]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 Weber, Jill. "Helicopter Parenting". Healthy Living Magazine. http://www.healthylivingmagazine.us/Articles/641/. 
  2. Morin, Amy (January 29, 2018). "5 Problems Kids With Overprotective Parents Are Likely to Experience in Adulthood, According to Science". Inc.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் March 25, 2021.
  3. Morin, Amy (January 29, 2018). "5 Problems Kids With Overprotective Parents Are Likely to Experience in Adulthood, According to Science". Inc.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் March 25, 2021.