1270

ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
  • 1250கள்
  • 1260கள்
  • 1270கள்
  • 1280கள்
  • 1290கள்
ஆண்டுகள்:
  • 1267
  • 1268
  • 1269
  • 1270
  • 1271
  • 1272
  • 1273
1270
கிரெகொரியின் நாட்காட்டி 1270
MCCLXX
திருவள்ளுவர் ஆண்டு 1301
அப் ஊர்பி கொண்டிட்டா 2023
அர்மீனிய நாட்காட்டி 719
ԹՎ ՉԺԹ
சீன நாட்காட்டி 3966-3967
எபிரேய நாட்காட்டி 5029-5030
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

1325-1326
1192-1193
4371-4372
இரானிய நாட்காட்டி 648-649
இசுலாமிய நாட்காட்டி 668 – 669
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 1520
யூலியன் நாட்காட்டி 1270    MCCLXX
கொரிய நாட்காட்டி 3603

1270 (MCCLXX) பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.

நிகழ்வுகள்

ஆப்பிரிக்கா

  • எட்டாவது சிலுவைப் போர்: பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் மம்லூக் சுல்தானிடம் இருந்து சிலுவை நாடுகளைக் கைப்பற்ற எட்டாவது சிலுவைப் போரை தூனிசில் ஆரம்பித்தார்.
  • ஆகத்து 10 – யெக்கூனோ அம்லாக் [[எத்தியோப்பியா]வின் சாக்வி வம்சத்தைத் தோற்கடித்து, ஆட்சிக்கு உரிமை கோரி, சொலமனிய வம்சத்தை உருவாக்கினான். இது 1974 வரை நீடித்தது.
  • ஆகத்து 25 – பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் தூனிசில் சிலுவைப் போரில் இறந்தார். குடிநீர் மாசடைந்ததால் இவர் இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
  • அக்டோபர் 30தூனிசு கைப்பற்றப்பட்டதை அடுத்து எட்டாவது சிலுவைப் போர் முடிவுற்றது. ஒன்பதாம் லூயியின் சகோதரன் சிசிலியின் முதலாம் சார்லசுக்கும், தூனிசின் கால்பா முகம்மது அல்-முஸ்தான்சிருக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.

ஆசியா

ஐரோப்பா

பிறப்புகள்

இறப்புகள்

மேற்கோள்கள்