15

நூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: கிமு 10கள்  கிமு 0கள்  0கள்  - 10கள் -  20கள்  30கள்  40கள்

ஆண்டுகள்: 12     13    14  - 15 -  16  17  18
15
கிரெகொரியின் நாட்காட்டி 15
XV
திருவள்ளுவர் ஆண்டு 46
அப் ஊர்பி கொண்டிட்டா 768
அர்மீனிய நாட்காட்டி N/A
சீன நாட்காட்டி 2711-2712
எபிரேய நாட்காட்டி 3774-3775
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

70-71
-63--62
3116-3117
இரானிய நாட்காட்டி -607--606
இசுலாமிய நாட்காட்டி 626 BH – 625 BH
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 265
யூலியன் நாட்காட்டி 15    XV
கொரிய நாட்காட்டி 2348

கிபி ஆண்டு 15 (XV) என்பது ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "சீசர் மற்றும் பிளாக்கசு ஆளுநர்களின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Caesar and Flaccus) எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் "ஆண்டு 768" எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 15 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது பதினைந்தாம் ஆண்டாகும்.

நிகழ்வுகள்

இடம் வாரியாக

உரோமப் பேரரசு

  • எமோனா (இன்றைய லியுப்லியானா) அமைக்கப்பட்டது.
  • செருமானிக்கசு ஆர்மீனியசுடன் டுயூட்டபுர்க் என்னுமிடத்தில் போரிட்டான்.
  • ஆர்மீனியசின் மனைவி துஸ்நெல்டாவை செருமானிக்கசு கைப்பற்றினான்.[1]
  • டைபர் ஆறு பெருக்கெடுத்ததில் உரோமை நகரின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கியது.[2]


கலை

பிறப்புகள்

மேற்கோள்கள்

  1. Tacitus, The Annals Book 1.57
  2. Tacitus, The Annals Book 1.76