1561
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1561 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1561 MDLXI |
திருவள்ளுவர் ஆண்டு | 1592 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2314 |
அர்மீனிய நாட்காட்டி | 1010 ԹՎ ՌԺ |
சீன நாட்காட்டி | 4257-4258 |
எபிரேய நாட்காட்டி | 5320-5321 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1616-1617 1483-1484 4662-4663 |
இரானிய நாட்காட்டி | 939-940 |
இசுலாமிய நாட்காட்டி | 968 – 969 |
சப்பானிய நாட்காட்டி | Eiroku 4 (永禄4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1811 |
யூலியன் நாட்காட்டி | 1561 MDLXI |
கொரிய நாட்காட்டி | 3894 |
ஆண்டு 1561 (MDLXI) பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
- மே 8 – மத்ரித் நகரம் எசுப்பானியாவின் தலைநகராக இரண்டாம் பிலிப்பு மன்னரால் அறிவிக்கப்பட்டது.
- சூன் 6 – சுவீடன் லிவோனியாவை (இன்றைய எசுத்தோனியா) கைப்பற்றியது.
- சூலை 12 – மாஸ்கோவில் புனித பசில் பேராலயம் கட்டி முடிக்கப்பட்டது.
- உரூய் லோப்பசு டி செகூரா எசுப்பானியாவில் சதுரங்கத்தில் புதிய நுட்பங்களைக் கண்டுபிடித்தார்.
- யாழ்ப்பாணத்தில் முதலாம் சங்கிலியின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
பிறப்புகள்
- சனவரி 22 – சேர் பிரான்சிஸ் பேக்கன், ஆங்கிலேய மெய்யியலாளர், அறிவியலாளர் (இ. 1626)