1644
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1644 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1644 MDCXLIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1675 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2397 |
அர்மீனிய நாட்காட்டி | 1093 ԹՎ ՌՂԳ |
சீன நாட்காட்டி | 4340-4341 |
எபிரேய நாட்காட்டி | 5403-5404 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1699-1700 1566-1567 4745-4746 |
இரானிய நாட்காட்டி | 1022-1023 |
இசுலாமிய நாட்காட்டி | 1053 – 1054 |
சப்பானிய நாட்காட்டி | Kan'ei 21Shōhō 1 (正保元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1894 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3977 |
1644 (MDCXLIV) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும்.
நிகழ்வுகள்
- ஏப்ரல் 25 - சீனாவில் இடம்பெற்ற கிளர்ச்சியை அடுத்து மிங் அரசமரபின் கடைசிப் பேரரசன் சொங்சென் தற்கொலை செய்து கொண்டான்.
- செப்டம்பர் 15 - ஒன்பதாம் இனசென்ட் 236வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
- டிசம்பர் - எடின்பரோவில் கொள்ளைநோய் பரவியது.
- ரெனே டேக்கார்ட் தனது Principia Philosophiae (மெய்யியல் தத்துவங்கள்) நூலை வெளியிட்டார்.
பிறப்புகள்
- செப்டம்பர் 25 - ஓலி ரோமர், தென்மார்க்கு வானியலாளர் (இ. 1710)
- டிசம்பர் 29 - மட்சுவோ பாஷோ, யப்பானியக் கவிஞர் (இ. 1694)
இறப்புகள்
- சூலை 29 - எட்டாம் அர்பன் (திருத்தந்தை) (பி. 1568)