1652
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
| 1652 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1652 MDCLII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1683 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2405 |
| அர்மீனிய நாட்காட்டி | 1101 ԹՎ ՌՃԱ |
| சீன நாட்காட்டி | 4348-4349 |
| எபிரேய நாட்காட்டி | 5411-5412 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1707-1708 1574-1575 4753-4754 |
| இரானிய நாட்காட்டி | 1030-1031 |
| இசுலாமிய நாட்காட்டி | 1062 – 1063 |
| சப்பானிய நாட்காட்டி | Keian 5Jōō 1 (承応元年) |
| வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
| ரூனிக் நாட்காட்டி | 1902 |
| யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
| கொரிய நாட்காட்டி | 3985 |
1652 (MDCLII) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும்.
நிகழ்வுகள்
- ஏப்ரல் 6 - டச்சு மாலிமி யான் வான் ரீபீக் நன்னம்பிக்கை முனையில் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு மீள்-வழங்கு வழி ஒன்றை அமைப்பதற்காக கேப் டவுன் நகரை அமைத்தார்.
- மே 18 - வட அமெரிக்காவில் அடிமை முறையை நீக்கும் சட்டம் றோட் தீவு முதன் முதலாக அறிமுகப்படுத்தியது.[1]
- சூன் 13 - இங்கிலாந்தில் ஜார்ஜ் பொக்சு மக்கள் மத்தியில் வழங்கிய அறவுரை நண்பர்களின் சமய சமூகம் என்ற அமைப்பைத் தோற்றுவிக்க வழிகோலியது.
பிறப்புகள்
இறப்புகள்
மேற்கோள்கள்
- ↑ "Slavery and the Making of America . Timeline". PBS. 2004. பார்க்கப்பட்ட நாள் 25 September 2015.
Rhode Island passes laws restricting slavery and forbidding enslavement for more than 10 years.