1767
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1767 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1767 MDCCLXVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1798 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2520 |
அர்மீனிய நாட்காட்டி | 1216 ԹՎ ՌՄԺԶ |
சீன நாட்காட்டி | 4463-4464 |
எபிரேய நாட்காட்டி | 5526-5527 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1822-1823 1689-1690 4868-4869 |
இரானிய நாட்காட்டி | 1145-1146 |
இசுலாமிய நாட்காட்டி | 1180 – 1181 |
சப்பானிய நாட்காட்டி | Meiwa 4 (明和4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2017 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4100 |
1767 (MDCCLXVII) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது திங்கட்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
- ஏப்ரல் 8 - தாய்லாந்தின் அயுத்தயா பேரரசு பர்மியரிடம் வீழ்ந்தது.
- ஜூன் 18 - பிரெஞ்சு மாலுமி சாமுவெல் வாலிஸ் பசிபிக் பெருங்கடலில் டாகிட்டி தீவை முதன் முதலாகக் கண்டான்.
நாள் அறியப்படாதவை
- 1767 முதல் 1769 வரை இவ்வூரை ஆட்சி செய்த ஹென்ரி ப்ரூக்கர். இவரது பெயரால் கடலூரில் ஒரு ஊர் புரூக்கீச் பேட்டை பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பிறப்புக்கள்
- மார்ச் 15 - ஆன்ட்ரூ ஜாக்சன், ஐக்கிய அமெரிக்காவின் 7வது குடியரசுத் தலைவர் (இ. 1845)
- மே 4 - தியாகராஜர், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1847)
- சூன் 30 - ஜான் பிளை (John Bligh, 4th Earl of Darnley), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (இ. 1831)
- சூலை 11 - ஜான் குவின்சி ஆடம்ஸ், ஐக்கிய அமெரிக்காவின் 6வது குடியரசுத் தலைவர் (இ. 1848)