2-சயனோ அசிட்டமைடு

2-சயனோ அசிட்டமைடு
2-Cyanoacetamide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-சயனோ அசிட்டமைடு
வேறு பெயர்கள்
மலோனமைடு நைட்ரைல்
3-நைட்ரிலோபுரோப்பியோனமைடு
இனங்காட்டிகள்
107-91-5 Y
ChemSpider 7610
EC number 203-531-8
InChI
  • InChI=1S/C3H4N2O/c4-2-1-3(5)6/h1H2,(H2,5,6)
    Key: DGJMPUGMZIKDRO-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • N#CCC(=O)N
UNII YBK38G2YXH Y
பண்புகள்
C3H4N2O
வாய்ப்பாட்டு எடை 84.08 g·mol−1
அடர்த்தி 1.163 கி/செ.மீ3
உருகுநிலை 119 முதல் 121 °C (246 முதல் 250 °F; 392 முதல் 394 K)
கொதிநிலை 351.2 °C (664.2 °F; 624.3 K)
தீங்குகள்
R-சொற்றொடர்கள் R8 R23/24/25 R36/38 R45
S-சொற்றொடர்கள் S17 S45
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

2-சயனோ அசிட்டமைடு (2-Cyanoacetamide) என்பது C3H4N2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். இச்சேர்மம் நைட்ரைல் வேதி வினைக்குழுவைக் கொண்டிருக்கும் ஒர் அசிட்டிக் அமைடு சேர்மமாகும்.

பயன்கள்

உடனொளிர்வு நிறமாலையியல் முறைகளில் சயனோ அசிட்டமைடு பயன்படுத்தப்படுகிறது. எபாசுடின், செட்ரிசின் டை ஐதரோகுளோரைடு மற்றும் பெக்சோபெனாடின் போன்ற எச் 1 இசுடமின் இசுடமின் எச்1 ஏற்பியின் நடவடிக்கைகளை சயனோ அசிட்டமைடு உறுதிபடுத்துகிறது[1].

தயாரிப்பு

கோல்ப் நைட்ரைல் தொகுப்புவினை வழியாக பிசர் எசுத்தராக்கல்[2] மற்றும் எசுத்தரமைனோபகுப்பு வினை மூலமாக குளோரோ அசிட்டிக் அமிலத்திலிருந்து 2-சயனோஅசிட்டமைடு தயாரிக்கப்படுகிறது.[3].

மேற்கோள்கள்

  1. Ibrahim, F.; Sharaf El-Din, M. K.; Eid, M.; Wahba, M. E. K. (2011). "Spectrofluorimetric Determination Of Some H1 Receptor Antagonist Drugs In Pharmaceutical Formulations And Biological Fluids". International Journal of Pharmaceutical Sciences and Research 21 (8): 2056–2072. doi:10.13040/IJPSR.0975-8232.2(8).2056-72. 
  2. Inglis, J. K. H. (1928). "Ethyl Cyanoacetate". Organic Syntheses 8: 74. doi:10.15227/orgsyn.008.0074. 
  3. Corson, B. B.; Scott, R. W.; Vose, C. E. (1941). "Cyanoacetamide". Organic Syntheses 1: 179. doi:10.15227/orgsyn.009.0036.