2007 ஐசிசி உலக இருபது20
2007 ஐசிசி உலக இருபது20 போட்டித்தொடரின் சின்னம் | |
நாட்கள் | 11 செப்டம்பர் – 24 செப்டம்பர் |
---|---|
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
துடுப்பாட்ட வடிவம் | இருபது20 |
போட்டித் தொடர் வடிவம் | குழுநிலை மற்றும் ஒற்றை வெளியேற்றப் போட்டி |
நடத்துனர்(கள்) | தென்னாப்பிரிக்கா |
வாகையாளர் | இந்தியா (1-ஆம் தடவை) |
மொத்த பங்கேற்பாளர்கள் | 12 (16 போட்டியளரிடையே) |
மொத்த போட்டிகள் | 27 |
தொடர் நாயகன் | சாகித் அஃபிரிடி |
அதிக ஓட்டங்கள் | மாத்தியூ எய்டன் (265) |
அதிக வீழ்த்தல்கள் | உமர் குல் (13) |
அலுவல்முறை வலைத்தளம் | 2007 ICC World Twenty20 |
2007 ஐசிசி உலக இருபது20 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 24 வரை தென்னாபிரிக்காவில் நடைபெற்றது. இதுவே முதலாவது இருபது20 உலகக்கிண்ணப் போட்டித்தொடராகும். 10 தேர்வுத் துடுப்பாட்டம் ஆடும் நாடுகளோடு 2007 ஐசிசி உலகக் துடுப்பாட்ட லீக் முதல் பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற கென்யா மற்றும் ஸ்காட்லாந்து துடுப்பாட்ட அணிகளையும் சேர்த்து மொத்தம் 12 தேசிய துடுப்பாட்ட அணிகள் இதில் பங்குப்பெறத் திட்டமிடப்பட்டிருந்தன.
சட்ட விதிகள்
குழு நிலை மற்றும் சூப்பர் 8 நிலையில் அணிகளுக்கான புள்ளி வழங்கள் சீர்த்தரம் பின்வருமாறு:
முடிவு | புள்ளிகள் |
---|---|
வெற்றி | 2 புள்ளிகள் |
முடிவில்லை | 1 புள்ளிகள் |
தோல்வி | 0 புள்ளிகள் |
இரண்டு அணிகளும் தமக்கான பந்துப் பரிமாற்றங்கள் முடிவடைந்த நிலை சம ஓட்டங்களைப் பெறுவார்களாயின் போல் அவுட் முறையில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும்.
குழு நிலை மற்றும் சூப்பர் 8 நிலையில் அணிகள் பின்வரும் சீர்தரங்களைக் கொண்டு தரப்படுத்தப்படும்:
- கூடிய புள்ளிகள்
- சமனாயின், கூடிய வெற்றிகள்.
- சமனாயின், கூடுதலான நிகர ஓட்ட விகிதம் (Net run rate).
- சமனாயின் ஆட்டவீதம் (strike rate)
- சமனாயின் நேரடி மோதல்களின் முடிவுகள்
குழு நிலைகள்
12 அணிகளும் குழுவுக்கு 3 அணிகள் வீதம் கொண்ட 4 குழுக்களாக பிரிக்கப்பட்டன. திறமையான இரண்டு அணிகள் அடுத்தச் சுற்றுக்கு தகுதிபெற்றன.
குழு A
அணி | புள்ளிகள் | ஆட்டங்கள் | வெற்றி | தோல்வி | NR | ஓட்ட விகிதம் |
---|---|---|---|---|---|---|
தென்னாபிரிக்கா | 4 | 2 | 2 | 0 | 0 | +0.974 |
வங்காளதேசம் | 2 | 2 | 1 | 1 | 0 | +0.149 |
மேற்கிந்தியத்தீவுகள் | 0 | 2 | 0 | 2 | 0 | −1.233 |
எ
|
||
கிறிஸ் கேயில் 117 (57)
Johan van der Wath 2/33 (4) |
ஏர்சல் கிப்ஸ் 90 (55)
பிடெல் எட்வட்ஸ் 1/21 (3) |
எ
|
||
டெவன் ஸ்மித் 51 (52)
ஷாகிப் அல் ஹசன் 4/34 (4) |
அஃப்தாப் அகமெட் 62* (49)
ராம்நரேஷ் சர்வான் 2/10 (2) |
- * தென்னாபிரிக்கா மற்றும் வங்காளதேசம் சுப்பர் 8இல் விளையாடத் தகுதி பெற்றன.
எ
|
||
அஃப்தாப் அஹமட் 36 (14)
ஷோன் பொலாக் 3/40 (3.3) |
குழு B
அணி | Pts | Pld | W | L | NR | NRR |
---|---|---|---|---|---|---|
ஆஸ்திரேலியா | 2 | 2 | 1 | 1 | 0 | +0.987 |
இங்கிலாந்து | 2 | 2 | 1 | 1 | 0 | +0.209 |
சிம்பாப்வே | 2 | 2 | 1 | 1 | 0 | −1.196 |
எ
|
||
பிரட் ஒட்ச் 35 (22)
எல்டன் சிகும்புரா 3/20 (3) |
பிரண்டன் டெய்லர் 64* (46)
ஸ்டுவட் கிளார்க் 2/22 (4) |
எ
|
||
கெவின் பீட்டர்சென் 79 (37)
எல்டன் சிகும்புரா 4/31 (4) |
பிரெண்டன் டெய்லர் 47 (39)
டிமீத்ரி மஸ்காரெனஸ் 3/18 (4) |
எ
|
||
அண்ட்ரூ ஃபிளிண்டொஃப் 31 (19)
நேத்தன் பிறக்கன் 3/16 (4) |
மத்தியூ ஹேடன் 67* (43)
அண்ட்ரூ ஃபிளிண்டோஃப் 1/25 (4) |
- ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகியன சுப்பர் 8க்குத் தகுதி பெற்றன.
குழு C
அணி | Pts | Pld | W | L | NR | NRR |
---|---|---|---|---|---|---|
இலங்கை | 4 | 2 | 2 | 0 | 0 | +4.721 |
நியூசிலாந்து | 2 | 2 | 1 | 1 | 0 | +2.396 |
கென்யா | 0 | 2 | 0 | 2 | 0 | −8.047 |
எ
|
||
கொலின்ஸ் ஒபூயா 18 (25)
மார்க் ஜிலேஸ்பீ 4/7 (2.5) |
லோ வின்செண்ட் 27 (20)
தோமஸ் ஓடோயோ 1/22 (3) |
எ
|
||
சனத் ஜெயசூரிய 88 (44)
ஜிம்மி கமாண்டே 3/48 (4) |
அலெக்ஸ் ஒபாண்டா 21 (25)
திலகரத்னா டில்ஷான் 2/4 (1.3) |
- * இலங்கை, நியூசிலாந்து ஆகியன சுப்பர் 8இல் விளையாடத் தகுதி பெற்றன.
எ
|
||
ரொஸ் டெய்லர் 62 (42)
டில்ஹாரா பெர்னாண்டோ 2/31 (4) |
சனத் ஜெயசூரிய 61 (44)
டானியேல் வெட்டோரி 2/23 (4) |
குழு D
அணி | Pts | Pld | W | L | NR | NRR |
---|---|---|---|---|---|---|
இந்தியா | 3 | 2 | 1 | 0 | 1 | 0.000 |
பாக்கிஸ்தான் | 2 | 2 | 1 | 1 | 0 | +1.275 |
ஸ்காட்லாந்து | 1 | 2 | 0 | 1 | 1 | −2.550 |
எ
|
||
யூனுஸ் கான் 41 (29)
கிரெக் ரைட் 3/29 (4) |
பிரேசர் வொட்ஸ் 46 (35)
சகீட் அப்ரிடீ 4/19 (4) |
சூப்பர் 8
கீழேயுள்ள சூப்பர் 8 போட்டிகளில் A1என்பது A குழுவில் முதல் அணியைக் குறிக்கும், அதேபோல B2 என்பது B குழுவின் 2வது அணியைக் குறிக்கும். இது குழுநிலைப் போட்டிகளில் அவ்வணி குழுவில் பெற்ற இடத்தைக் குறிக்காது. குழுவின் முதல் இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறுமாயின் அவை தாம் பெற்ற இடங்களை அல்லாமல் முன் குறிப்பிடப்பட்ட இடங்களையே பெறும். இவ்விரண்டு அணிகளும் தகுதிபெறாத போது அவ்விடத்துக்கு தகுதி பெற்ற ஏனைய அணியொன்று பிரதியிடப்படும். உதாரணமாக ஸ்கொட்லாந்து அவுஸ்திரேலியாவுக்கு பதில் தகுதிபெறுமாயின் அது A1 இடத்தைப் பிடிக்கும்.[1]
குழு A:
|
குழு B:
|
குழு C:
|
குழு D:
|
8 அணிகளும் இரண்டு உப குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டி நாடாத்தப்படும். ஒவ்வொரு குழுவில் இருந்தும் இரண்டு திறமையான அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
குழு E
அணி | Pts | Pld | W | L | NR | நிஒவி |
---|---|---|---|---|---|---|
இந்தியா | 4 | 3 | 2 | 1 | 0 | +0.750 |
நியூசிலாந்து | 4 | 3 | 2 | 1 | 0 | +0.050 |
தென்னாப்பிரிக்கா | 4 | 3 | 2 | 1 | 0 | −0.116 |
இங்கிலாந்து | 0 | 3 | 0 | 3 | 0 | −0.700 |
எ
|
||
எ
|
||
எ
|
||
Craig McMillan 48 (25)
மோர்னி மோர்க்கல் 4/16 (4) |
Justin Kemp 89* (56)
Mark Gillespie 2/11 (3.1) |
- England eliminated and lost the chance to play the semis as a result of this match.
எ
|
||
வீரேந்தர் சேவாக் 68 (42)
Chris Tremlett 2/45 (4) |
- யுவராஜ் சிங் scored the fastest fifty in an official Twenty20 International from just 12 deliveries faced (previous best was 20 balls by மொகமது அஷ்ரஃபுல் in the same tournament) and also became the fourth cricketer in all official forms of cricket and the first in Twenty20 to hit 6 sixes in an over. ஸ்டூவர்ட் பிரோட் was the bowler.
- This was the highest score against a Test team during the tournament.
எ
|
||
எல்பி மோகல் 36 (37)
R. P. Singh 4/13 (4) |
- After three teams finished on equal points New Zealand and India advanced to the semi-finals by having higher net run rates. The hosts, South Africa, were eliminated as a result of this match.
குழு F
அணி | Pts | Pld | W | L | NR | நிஒவி |
---|---|---|---|---|---|---|
பாக்கித்தான் | 6 | 3 | 3 | 0 | 0 | +0.843 |
ஆத்திரேலியா | 4 | 3 | 2 | 1 | 0 | +2.256 |
இலங்கை | 2 | 3 | 1 | 2 | 0 | -0.697 |
வங்காளதேசம் | 0 | 3 | 0 | 3 | 0 | -2.031 |
எ
|
||
எ
|
||
எ
|
||
ஜெகான் முபாரக் 31* (19)
Mahmudullah 1/19 (4) |
- Pakistan qualified for the semi-finals as a result of this match.
- Bangladesh போட்டியில் தொடரும் தகுதியை இழந்தது.
எ
|
||
மாத்தியூ எய்டன் 58* (38)
|
- Australia qualified for the semi-finals as a result of this match.
- Sri Lanka போட்டியில் தொடரும் தகுதியை இழந்தது.
- This was the first time a team chased a total in the tournament with all 10 wickets intact, making it the biggest margin of victory in terms of wickets.
முதல் தோல்வியில் வெளியேறு நிலை
அரை இறுதி | இறுதி | ||||||
22 செப்டம்பர் - Newlands Cricket Ground, கேப் டவுண் | |||||||
நியூசிலாந்து | 143/8 | ||||||
பாக்கித்தான் | 147/4 | ||||||
24 செப்டம்பர் - Wanderers Stadium, ஜோகார்னஸ்பேக் | |||||||
பாக்கித்தான் | 152/10 | ||||||
இந்தியா | 157/5 | ||||||
22 செப்டம்பர் - Kingsmead, டர்பன் | |||||||
இந்தியா | 188/5 | ||||||
ஆத்திரேலியா | 173/7 |
அரை-இறுதி
எ
|
||
யுவராஜ் சிங் 70 (30)
Mitchell Johnson 2/31 (4) |
- யுவராஜ் சிங் (இந்தி) hit the longest six of the tournament (119 m). பிறெட் லீ was the bowler.
இறுதி
எ
|
||
இடங்கள்
எல்லப் போட்டிகளும் பின்வரும் மூன்று விளையாடரங்களில் நடைபெற்றன:
- Newlands Cricket Ground, கேப் டவுண்
- Sahara Stadium Kingsmead, டர்பன்
- Wanderers Stadium, ஜோகார்னஸ்பேக்
ஆதாரங்கள்
- ↑ Tournament format பரணிடப்பட்டது 2007-10-11 at the வந்தவழி இயந்திரம், from ICC World Twenty20 homepage, retrieved செப்டம்பர் 8 2007
வெளியிணைப்புகள்
- CricketEurope article on Twenty20 World Championship பரணிடப்பட்டது 2006-07-20 at the வந்தவழி இயந்திரம்
- Cricinfo article on ground allocation
- Sky Sports News[தொடர்பிழந்த இணைப்பு]
- BBC Sport article on fixture announcement
- Official fixture list பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம், from Cricket South Africa