766

ஆயிரமாண்டு: 1-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
  • 740கள்
  • 750கள்
  • 760கள்
  • 770கள்
  • 780கள்
ஆண்டுகள்:
  • 763
  • 764
  • 765
  • 766
  • 767
  • 768
  • 769
766
கிரெகொரியின் நாட்காட்டி 766
DCCLXVI
திருவள்ளுவர் ஆண்டு 797
அப் ஊர்பி கொண்டிட்டா 1519
அர்மீனிய நாட்காட்டி 215
ԹՎ ՄԺԵ
சீன நாட்காட்டி 3462-3463
எபிரேய நாட்காட்டி 4525-4526
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

821-822
688-689
3867-3868
இரானிய நாட்காட்டி 144-145
இசுலாமிய நாட்காட்டி 148 – 149
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 1016
யூலியன் நாட்காட்டி 766    DCCLXVI
கொரிய நாட்காட்டி 3099

766 (DCCLXVI) பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.

நிகழ்வுகள்

பைசாந்தியப் பேரரசு

  • ஆகத்து 25பைசாந்தியப் பேரரசர் ஐந்தாம் கான்ஸ்டன்டைன் தனக்கு எதிராக சதி செய்த குற்றத்திற்காக தனது உயரதிகாரிகள் சிலரைத் தூக்கிலிட்டான். ஏனையோரை நாடு கடத்தினான்.[1][2]
  • கமாச்சா முற்றுகை: அல்-அசன் இப்னு காட்டாபா தலைமையில் அப்பாசியப் படையினர் (இன்றைய துருக்கியில் அமைந்துள்ள) கமாச்சா கோட்டை நகரில் தோற்கடிக்கப்பட்டனர். 12,000 பைசாந்திய இராணுவம் அப்பாசியரை ஆர்மீனியாவுக்குத் துரத்தியது.
  • பல்கேரியாவின் ஆட்சியாளர் (ககான்) சாபின் பைசாந்திய நகரான மெசெம்பிரியாவுக்குத் தப்பி ஓடினான். அங்கிருந்து அவன் கான்ஸ்டண்டினோபில் சென்றான். அவனது குடும்பத்தினர் ஐந்தாம் கான்ஸ்டன்டைனின் உதவியுடன் பல்கேரியாவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

அப்பாசியக் கலீபகம்

பகுதாது வட்ட நகரம்
  • 100,000 தொழிலாளர்கள் 2 கிமீ சுற்றளவுள்ள வட்டமான பகுதாது நகரை அமைக்கும் பணியின் இறுதிக் கட்டத்தை அடைந்தனர். இதன் நடுவில் அல்-மன்சூர் கலீபாவின் அரண்மனை கட்டப்பட்டது.

ஆசியா

  • நடு ஆசியாவில் துர்க்கெசுத்தானின் முக்கிய பகுதிகள் (மேற்கு ஏரல் கடல் பகுதிகள் தவிர்த்து) கார்லுக்குகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.

பிறப்புகள்

இறப்புகள்

மேற்கோள்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
766
என்பதில் ஊடகங்கள் உள்ளன.