அசுரன்

அசுரன்
சுவரிதழ்
இயக்கம்வெற்றிமாறன்
தயாரிப்புஎஸ். தாணு
கதைசூகா & வெற்றிமாறன் (வசனம்)
மூலக்கதைவெக்கை
படைத்தவர் பூமணி
திரைக்கதைமணிமாறன் & வெற்றிமாறன்
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்பு
ஒளிப்பதிவுவேல்ராஜ்
படத்தொகுப்புR. ராமூ
கலையகம்வீ கிரியேஷன்ஸ்
வெளியீடுஅக்டோபர் 4, 2019 (2019-10-04)
ஓட்டம்141 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்₹16 கோடி (திறக்கும் வார இறுதி)[1]

அசுரன் (Asuran) 2019 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனை வெற்றிமாறன் எழுதி இயக்கியுள்ளார்.[2] தனுஷ் நடித்துள்ளார். மஞ்சுவாரியர் முதன்முறையாக தமிழில் நடித்துள்ளார். கலைப்புலி எஸ். தானு தயாரித்துள்ளார். ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.[3] பூமணி எழுதிய வெக்கை புதினத்தினை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.[4]

கதை மாந்தர்கள்

தயாரிப்பு

வடசென்னையின் வெற்றியைத் தொடர்ந்து இந்தத் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது.[5] டிசம்பர் 21, 2018 இல் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் இதன் சுவரொட்டியினை வெளியிட்டார்.[6] பொல்லாதவன், ஆடுகளம்,வடசென்னை ஆகிய திரைப்படங்களை அடுத்து இவர்கள் இணைந்து பணியாற்றும் நான்காவது திரைப்படம் இதுவாகும்.[7][8]

தேசிய விருது

2019 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுககான 67-ஆவது தேசிய விருதுகள் அறிவிப்பில் இத்திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருது அறிவிக்கப்பட்டது.[9]

சான்றுகள்

  1. "Asuran box office collection: Dhanush starrer mints Rs 16 crore in Tamil Nadu in opening weekend". Hindustan Times. 4 October 2019. Retrieved 7 October 2019.
  2. RajKumar (2018-09-16). "Asuran Tamil Movie | Cast | Songs | Teaser | Trailer | Review". News Bugz. Retrieved 2019-01-05.
  3. "GV Prakash to compose music for Asuran Vetrimaaran Dhanush". Behindwoods. 24 December 2018.
  4. Kollywood, Only (2018-12-23). "Dhanush – Vetrimaaran's next titled Asuran". Only Kollywood (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2019-01-11.
  5. "Dhanush's next is 'Asuran' with Vetrimaaran – Times of India". The Times of India. Retrieved 2019-01-05.
  6. "Dhanush releases first look of his upcoming film Asuran". The Indian Express (in Indian English). 2018-12-22. Retrieved 2019-01-05.
  7. Manik, Rajeshwari; January 11, an On; 2019 (2019-01-11). "New Look From Dhanush's 'Asuran' Releases". Silverscreen.in (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2019-01-11.{cite web}: CS1 maint: numeric names: authors list (link)
  8. "அசுரன் வேடத்திற்கு மாறிய தனுஷ்". maalaimalar.com (in Tamil). 2019-01-10. Retrieved 2019-01-11. {cite web}: Cite has empty unknown parameter: |dead-url= (help)CS1 maint: unrecognized language (link)
  9. "வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்துக்குத் தேசிய விருது!". Dinamani. Retrieved 2021-03-22.

வெளி இணைப்புகள்