அந்திமந்தாரை (திரைப்படம்)

அந்திமந்தாரை
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புசந்திரலீலா பாரதிராஜா,
திலகா கணேஷ்
நடிப்புவிஜயகுமார்,
ஜெயசுதா
வெளியீடு1996
மொழிதமிழ்

அந்திமந்தாரை (ஒலிப்பு) 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஜெயசுதா ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2][3]

வகை

காதல்படம்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்