அனந்தபுரம் மக்களவைத் தொகுதி

அனந்தபுரம் மக்களவைத் தொகுதி, ஆந்திரப் பிரதேசத்தின் 25[1] மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

சட்டமன்றத் தொகுதிகள்

இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத்[2] தொகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மேற்கோள்கள்