ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதி
ஸ்ரீகாகுளம் | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
தற்போது | ராம் மோகன் நாயுடு |
நாடாளுமன்ற கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2019 |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1952 |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
அதிகமுறை வென்ற கட்சி | இந்திய தேசிய காங்கிரசு (8 முறை) |
சட்டமன்றத் தொகுதிகள் | இச்சாபுரம் பலாசா டெக்கலி பாதபட்டினம் ஸ்ரீகாகுளம் ஆமுதாலவலசா நரசன்னபேட்டை |
ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதி, ஆந்திரப் பிரதேசத்தின் 25[1] மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.
சட்டசபைத் தொகுதிகள்
இந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் உட்படுத்தப்பட்டுள்ளன.[2]
தொகுதி எண்
(2014 க்கு பின்) |
தொகுதி பழைய எண் (2014க்கு முன்) | பெயர் | ( பட்டியல் சாதி / பட்டியல் பழங்குடி / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது |
மாவட்டம் |
---|---|---|---|---|
1 | 120 | இச்சாபுரம் | எதுவுமில்லை | சிறீகாகுளம் |
2 | 121 | பலாசா | ||
3 | 122 | டெக்கலி | ||
4 | 123 | பாதபட்டினம் | ||
5 | 124 | ஸ்ரீகாகுளம் | ||
6 | 125 | ஆமுதாலவலசா | ||
8 | 127 | நரசன்னபேட்டை |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தேர்தல் | மக்களவை | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|
1952 | 1வது | பொட்டேபள்ளி ராஜகோபால ராவ் | சுயேட்சை | |
1957 | 2வது | இந்திய தேசிய காங்கிரசு | ||
1962 | 3வது | |||
1967 | 4வது | கௌத் இலச்சண்ணா | சுதந்திராக் கட்சி | |
1971 | 5வது | பொட்டேபள்ளி ராஜகோபால ராவ் | இந்திய தேசிய காங்கிரசு | |
1977 | 6வது | |||
1980 | 7வது | |||
1984 | 8வது | அப்பய்யடோரா ஹனுமந்து | தெலுங்கு தேசம் கட்சி | |
1989 | 9வது | கனிதி விஸ்வநாதம் | இந்திய தேசிய காங்கிரசு | |
1991 | 10வது | |||
1996 | 11வது | கிஞ்சராபு யெர்ரான் நாயுடு | தெலுங்கு தேசம் கட்சி | |
1998 | 12வது | |||
1999 | 13வது | |||
2004 | 14வது | |||
2009 | 15வது | கில்லி கிருபா ராணி | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | 16வது | ராம் மோகன் நாயுடு[3][4] | தெலுங்கு தேசம் கட்சி | |
2019 | 17வது |
மேற்கோள்கள்
- ↑ "ஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்". Archived from the original on 2016-11-21. பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2014.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-31.
- ↑ http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4771 பரணிடப்பட்டது 2015-01-08 at the வந்தவழி இயந்திரம் உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
- ↑ "General Election 2019". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2021.