அனுபமா
அனுபமா இயற்பெயர் அனுபமா பிறப்பு செப்டம்பர் 2, 1968 (1968-09-02 ) (அகவை 55) சென்னை , தமிழ் நாடு , இந்தியா தொழில்(கள்) திரைப்பட பின்னணிப் பாடகி இசைத்துறையில் 1991-இன்றுவரை
அனுபமா (Annupamaa ) ஓர் தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் திருடா திருடா படத்தில் இடம்பெற்ற கொஞ்சம் நிலவு பாடல் தான் அனுபமா பாடிய முதல் திரைப்படப் பாடல் ஆகும்.[1] [2]
தமிழில் பாடிய பாடல்கள்
ஆண்டு
பாடல்
திரைப்படம்
இசையமைப்பாளர்
உடன் பாடியவர்
1993
கொஞ்சம் நிலவு
திருடா திருடா
ஏ. ஆர். ரகுமான்
ஜூலை மாதம் வந்தால்
புதிய முகம்
ஏ. ஆர். ரகுமான்
எஸ். பி. பாலசுப்ரமணியம்
1995
கொஞ்ச நாள் பொறு
ஆசை
தேவா
ஹரிஹரன்
பூவுக்கென்ன பூட்டு
பம்பாய்
ஏ. ஆர். ரகுமான்
நோயல்
ரம்யா ரம்யா
தொட்டாச்சிணுங்கி
பிலிப் - ஜெர்ரி
எஸ். பி. பாலசுப்ரமணியம்
1996
ஹலோ டாக்டர்
காதல் தேசம்
ஏ. ஆர். ரகுமான்
ஏ. ஆர். ரகுமான் , நோயல், ஸ்ட்ரோம்ஸ்
1997
மெர்க்குரிப் பூக்கள்
ரட்சகன்
ஏ. ஆர். ரகுமான்
சுவர்ணலதா
ஈச்சங்காட்டுல
வி.ஐ.பி
ரஞ்சித் பரோட்
கே.கே
இந்திரன் அல்ல
வி.ஐ.பி
ரஞ்சித் பரோட்
டொமினிக், சிப்ரா போஸ்
1998
அந்த வெண்ணிலா
சந்திப்போமா
தேவா
-
1999
சில்லல்லவா
என் சுவாசக் காற்றே
ஏ. ஆர். ரகுமான்
ஹரிணி
2001
ஹோசிமா ஹோசிமா
சாக்லேட்
தேவா
தேவன்
குல்மொஹர் மலரே
மஜ்னு
ஹாரிஸ் ஜெயராஜ்
ஹரிஹரன், டிம்மி
கிச்சுக் கிச்சு பண்ணுதே
வேதம்
வித்யாசாகர்
ஸ்ரீராம் பார்த்த்சாரதி
2002
சிக்னோரே
கன்னத்தில் முத்தமிட்டால்
ஏ. ஆர். ரகுமான்
முகம்மது ரஃபிக், சுவர்ணலதா, நோயல்
2003
மாரோ மாரோ
பாய்ஸ்
ஏ. ஆர். ரகுமான்
கார்த்திக் , குணால், ஜார்ஜ், சுனிதா சாரதி
காமா காமா
எனக்கு 20 உனக்கு 18
ஏ. ஆர். ரகுமான்
குணால், ஜார்ஜ், பிளாஸி, அபர்ணா
சந்திப்போமா
எனக்கு 20 உனக்கு 18
ஏ. ஆர். ரகுமான்
உன்னி மேனன், சின்மயி
அன்பால் உன்னை
திரீ ரோசஸ்
கார்த்திக் ராஜா
பவதாரிணி , ஃபெபி
2004
இஃப் யூ வான்னா
நியூ
ஏ. ஆர். ரகுமான்
சின்மயி
2005
எக்ஸ் மச்சி
கஜினி
ஹாரிஸ் ஜெயராஜ்
-
2006
தித்திக்கிற வயசு
திமிரு
யுவன் சங்கர் ராஜா
-
2009
கனவுகள் காற்றில்
அச்சமுண்டு அச்சமுண்டு
கார்த்திக் ராஜா
கிரிஷ், ராகுல் நம்பியார்
மேற்கோள்கள்
↑ Saravanan, T. (2015-10-30). "In her own style" . The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2022-02-05 .
↑ "`CHANDRALEKHA' Anupama" . web.archive.org . 2010-10-05. Archived from the original on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2022-02-05 .{cite web }
: CS1 maint: unfit URL (link )
The article is a derivative under the Creative Commons Attribution-ShareAlike License .
A link to the original article can be found here and attribution parties here
By using this site, you agree to the Terms of Use . Gpedia ® is a registered trademark of the Cyberajah Pty Ltd