அழகே உன்னை ஆராதிக்கிறேன்

அழகே உன்னை ஆராதிக்கிறேன்
இயக்கம்ஸ்ரீதர்
இசைஇளையராஜா
நடிப்புலதா
விஜயகுமார்
ஜெய்கணேஷ்
சுபாஷிணி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அழகே உன்னை ஆராதிக்கிறேன் (Azhage Unnai Aarathikkiren) என்பது 1979 ஆம் ஆண்டு[1] இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். நடிகை லதா இத்திரைப்படத்தின் முதன்மைப் பாத்திரமாக நடித்திருந்தார். நடிகை சுபாஷிணி மற்றும் நடிகர் பிரகாஷ் ஆகியோர் இப்படத்தின் மூலம் அறிமுகமாயினர். இத்திரைப் படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். வாணி ஜெயராம் பாடிய பாடல்களான 'நானே நானா'[2] மற்றும் 'என் கல்யாண வைபோகம்'[3] போன்ற பாடல்கள் புகழ்பெற்ற பாடல்களாகின.

நடிகர்கள்

நடிகர்கள் (தமிழ்) நடிகர்கள் (தெலுங்கு) நடிகர்கள் (கன்னடம்) கதாபாத்திரம்
விஜயகுமார் முரளி மோகன் மகந்தி சிறீநாத் வாசு[4]
இலதா வாணி
ஜெய்கணேஷ் சரத் பாபு இராமகிருட்டிணா வேணு
நாகேஷ் துவாரகீஷ் விக்டர்
சின்னி பிரகாஷ் விமல்
சுபாசினி வசந்தி
தமிழ்ப் பதிப்பு
கன்னடப் பதிப்பு
  • சிவராம்
தெலுங்குப் பதிப்பு
  • கோகினா இராமா இராவ்
  • இராவி கொண்டல இராவ்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.[5][6]

எண் பாடல் பாடகர்கள் வரிகள் நீளம்
1 "அழகே உன்னை" பி. ஜெயச்சந்திரன் வாலி 02:07
2 "அபிசேக நேரத்தில்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:23
3 "நானே நானா" வாணி ஜெயராம் 04:26
4 "என் கல்யாண" வாணி ஜெயராம் 03:57
5 "குறிஞ்சி மலரில்" வாணி ஜெயராம், எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:25
6 "மஸ்தானா" எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம், பி. ஜெயச்சந்திரன், ஜென்சி அந்தோனி 05:02
7 "தனிமையில்" வாணி ஜெயராம் 04:21

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்