அஸ்பார்டிக் அமிலம்
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்s
எளிமையானது: அஸ்பார்டிக் அமிலம்
முறைப்படியானது: 2-அமினோ பியூட்டேன்டையோயிக் அமிலம் | |
வேறு பெயர்கள்
அமினோ சக்சினிக் அமிலம், அஸ்பரஜிக் அமிலம், அஸ்பரஜினிக் அமிலம்[1]
| |
இனங்காட்டிகள் | |
617-45-8 | |
ChEMBL | ChEMBL139661 |
ChemSpider | 411 |
EC number | 200-291-6 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
KEGG | C16433 |
பப்கெம் | 424 |
| |
UNII | 28XF4669EP |
பண்புகள் | |
C4H7NO4 | |
வாய்ப்பாட்டு எடை | 133.10 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அஸ்பார்டிக் அமிலம் (Aspartic acid) (அ) அஸ்பார்டிக் காடி [குறுக்கம்: Asp (அ) D; அஸ்பார்டிக் அமிலம் (அ) அஸ்பரஜின் அமினோ அமிலத்தை குறிக்கும் மற்றொரு குறுக்கம்: Asx or B] என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HOOCCH(NH2)CH2COOH. இது ஒரு அத்தியாவசியமற்ற அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படக்கூடியது. இதன் குறிமுறையன்கள்: GAU மற்றும் GAC. அஸ்பார்டிக் அமிலத்தின் கார்பாக்சிலேட் எதிரயனி, உப்பு மற்றும் மணமியங்கள் "அஸ்பார்டேட்" என்றழைக்கப்படுகின்றன. அஸ்பார்டிக் அமிலமும், குளுடாமிக் அமிலமும் அமிலத் தன்மை உள்ள அமினோ அமிலங்களாகும் (காடி பிரிவுறும் எண், pKa = 4).
மேற்கோள்கள்
- ↑ "862. Aspartic acid". The Merck Index (11th ed.). 1989. p. 132. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 091191028X.
யூரியா சுழற்சி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||