ஆண்டிலோப்
ஆண்டிலோப் புதைப்படிவ காலம்:பிலியோசின் பின்பகுதி - கோலோசின் (அண்மைக்காலம்) | |
---|---|
புல்வாய் (ஆண்டிலோப் செர்விகேப்ரா) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
பிரிவு: | முதுகுநாணி
|
வகுப்பு: | பாலூட்டி
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ஆண்டிலோப் பாலாசு, 1766
|
மாதிரி இனம் | |
ஆண்டிலோப் செர்விகேப்ரா லின்னேயஸ், 1758 | |
சிற்றினம் | |
|
ஆண்டிலோப் என்பது தெற்காசியாவின் புல்வாய் என்ற முறுக்கப்பட்ட ஒற்றை கொம்பு உயிரினங்களைக் கொண்ட போவிட் பேரினமாகும். இதில் அழிந்துபோன இரண்டு சிற்றினங்களும் அறியப்படுகின்றன.[1]
பல புதைபடிவ மிருகங்கள் இந்த பேரினத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் பின்னர் இவை புதிய வகைகளில் வைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, முன்பு ஆண்டிலோப் பிளானிகோரிசு என அறியப்பட்ட சிற்றினம் இப்போது அதன் சொந்த பேரினமான நிசிடோர்கசில் வைக்கப்பட்டுள்ளது.[2]
மேற்கோள்கள்
- ↑ Khan, M.A.; Akhtar, M. (2014). "Antelopes (Mammalia, Ruminantia, Bovidae) from the Upper Siwaliks of Tatrot, Pakistan, with description of a new species". Paleontological Journal 48 (1): 79–89. doi:10.1134/S0031030114010055. https://www.researchgate.net/publication/263526601.
- ↑ Geraads, Denis; Güleç, Erksin (1999). "On some spiral-horned antelopes (Mammalia: Artiodactyla: Bovidae) from the upper Miocene of Turkey, with remarks on their distribution". Paläontologische Zeitschrift 73 (3/4): 403–409. doi:10.1007/BF02988051. https://halshs.archives-ouvertes.fr/halshs-00068729/document&ved=2ahUKEwiF29-07L_yAhUKhuAKHcPyACQQFnoECAQQAQ&usg=AOvVaw3zXiO03bmDwfHRPF3PJPpV.[தொடர்பிழந்த இணைப்பு]