மாட்டுக் குடும்பம்

Gnathostomata
போவிடே
புதைப்படிவ காலம்:20–0 Ma
PreЄ
Pg
N
ஆரம்ப மியோசின் – தற்காலம்
போவிடே உதாரணங்கள் (மேல் இடத்திலிருந்து கடிகாரச் சுற்றாக) – ஆப்பிரிக்க மான், வீட்டு மாடு, கேசல், ஆப்பிரிக்கச் சிறுமான், வில்டேபீஸ்ட், மற்றும் மோவுப்லோன்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
உயிரிக்கிளை:
Ruminantiamorpha
Suborder:
Ruminantia
Infraorder:
Pecora
குடும்பம்:
கிரே, 1821[1]
துணைக்குடும்பங்கள்

ஆப்பிரிக்கச் சிறுமான் (1 பேரினம்)
Alcelaphinae (4 பேரினங்கள்)
Antilopinae (3 இனக்குழுக்கள் மற்றும் 15 பேரினங்கள்)
Bovinae (3 இனக்குழுக்கள் மற்றும் 10 பேரினங்கள்)
Caprinae (3 இனக்குழுக்கள் மற்றும் 13 பேரினங்கள்)
Cephalophinae (3 பேரினங்கள்)
Hippotraginae (3 பேரினங்கள்)
Pantholopinae (1 பேரினம்)
Peleinae (1 பேரினம்)
Reduncinae (2 பேரினங்கள்)

மாட்டுக் குடும்பம் (Bovidae) என்பது மாடு வகையைச் சேர்ந்த இனங்களை உள்ளடக்கிய ஒரு உயிரியல் குடும்பமாகும். இதில் காட்டெருது, ஆப்பிரிக்க காட்டெருமை, எருமை மாடு, மறிமான், செம்மறியாடு, ஆடு, கத்தூரி எருமை மற்றும் வீட்டு மாடு ஆகிய அசைபோடும் இரட்டைப்படைக் குளம்பிகள் உள்ளன. இக்குடும்பத்தின் உறுப்பினர் மாடு என்று அழைக்கப்படுகிறது.

வகைப்பாடு

Below is a cladogram based on Gatesy et al. (1997) and Gentry et al. (1997)

Bovidae
Boodontia (Bovinae)

சுருள் கொம்பு மறிமான்கள் (குடூக்கள், நையலாக்கள் உட்பட.)

காட்டு மாடுகள் (காட்டெருது, எருமை மாடு, மாடு, உட்பட.)

Aegodontia
Antilopinae

Antilopini (கேசல்கள், ஸ்ப்ரிங்போக் உட்பட.)

Neotragini (டிக்-டிக்குகள் உட்பட.)

Cephalophinae (டுயிக்கர்கள் உட்பட.)

Reduncinae (கோப்கள், ரீட்பக்குகள், நீர்பக்குகள் உட்பட.)

Aepycerotinae (ஆப்பிரிக்கச் சிறுமான்)

Caprinae

Ovibovini (டகின், கத்தூரி எருமை)

Caprini (சமோயிஸ், செம்மறியாடு, ஐபெக்ஸ்கள், ஆடுகள் உட்பட.)

Hippotraginae (சேபில் மறிமான்கள், ஓரிக்ஸ்கள் உட்பட.)

Alcelaphinae (ஹர்டேபீஸ்ட், டோபி, வில்டேபீஸ்ட் உட்பட.)

உசாத்துணை

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bovidae
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: