ஆர்லோவ் சேப்ளே

ஆர்லோவ் சேப்ளே
பிறப்புநவம்பர் 2, 1885
நாழ்சுவில்லி, மிசவுரி
இறப்புஅக்டோபர் 20, 1972(1972-10-20) (அகவை 86)
பவுல்டர், கொலராடோ
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல்
கல்வி கற்ற இடங்கள்மிசவுரி பல்கலைக்கழகம், பிரின்சுடன் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்என்றி நோரிசு இரசல்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
கியார்கெசு இலமைத்ரே, சிசில்லா பேய்னெ-கபோசுச்கின்
அறியப்படுவதுநமது பால்வழிப் பால்வெளியில் சூரிய இருப்பைத் துல்லியமாகத் தீர்மானித்தல்
விருதுகள்

ஆர்லோவ் சேப்ளே (Harlow Shapley) (நவம்பர் 2, 1885 - அக்தோபர் 20, 1972) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார்.[1][2]

இவர் RR இலிரே (Lyrae) விண்மீன்களைப் பயன்படுத்தி நம் பால்வழியின் துல்லியமான உருவளவை மதிப்பிட்டார். பின்னர் இடமாறுதோற்றப் பிழையால் பால்வழியி சூரிய இருப்பைத் துல்லியமாக்க் கணித்தார்.[3]

வாழ்வும் பணியும்

சேப்ளே (வலதில் முதலில் நிற்பவர்), அறிவியல் பணி வாரியக் கூட்டம், 1941
உரூசுவெல்ட் வருகைக்கான கலை, அறிவியல் தற்சார்பு வாக்காளர் குழு உறுப்பினர்கள், வெள்ளை மாளிகை (அக்தோபர் 1944). இடதில் இருந்து: வான் விக் புரூக்சு, அன்னா டார்னர், ஜோ டேவிட்சன், ஜான் கியேபுரா, ஜோசப் காட்டன், டோரதி கிழ்சு, முனைவர் ஆர்லோவ் சேப்ளே
அமெரிக்க முற்போக்கு குடிமக்கள் அமைப்பு உறுப்பினர்கள், 1947. அமர்பவர் இடதில் இருந்து, என்றி ஏ. வாலசு, எல்லிகாட் உரூசுவெல்ட்; நிற்பவர், முனைவர் ஆர்லோவ் சேப்ளே, ஜோ டேவிட்சன்

சேப்ளே மிசவுரியின் நாழ்சுவில்லியில் உள்ள பண்ணையில் வில்லிசுக்கும் சுடோவெல் எனப்படும் சாரோ சேப்ளேவுக்கும் பிறந்தார்.[4] ஐந்தாம் வகுப்புடன் பள்ளிக் கலவியில் இருந்து நின்றுவிட்டார்.

நூல்தொகை

தகவல் வாயில்கள்

மேற்கோள்கள்

  1. Leo Goldberg (January 1973). "Obituary: Harlow Shapley". Physics Today 26 (1): 107–108. doi:10.1063/1.3127920. Bibcode: 1973PhT....26a.107G. http://www.physicstoday.org/resource/1/phtoad/v26/i1/p107_s1?bypassSSO=1. பார்த்த நாள்: 2017-04-25. 
  2. "Dr. Harlow Shapley Dies at 86. Dean of American Astronomers. Dr. Harlow Shapley, Dean of American Astronomers, Dies at 86". த நியூயார்க் டைம்ஸ். October 21, 1972. https://www.nytimes.com/1972/10/21/archives/dr-harlow-shapley-dies-at-86-dean-of-american-astronomers-dr-harlow.html. பார்த்த நாள்: 2014-01-15. "Dr. Harlow Shapley, one of the world's best-known astronomers, died in a nursing home yesterday in Boulder, Colo., after a long illness. He was 86 years old." 
  3. Bart J. Bok. Harlow Shapely 1885–1972 A Biographical Memoir. National Academy of Sciences
  4. Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-31022-0. பார்க்கப்பட்ட நாள் August 22, 2012.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Harlow Shapley
என்பதில் ஊடகங்கள் உள்ளன.