உக்காஷா இப்னு மிஹ்ஸன்
உக்காஷா இப்னு மிஹ்ஸன் ("Ukasha ibn al-Mihsan") இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமது நபியின் தோழர்களில் ஒருவர் ஆவார்.[1] கி.பி.630 அக்டோபர் மாதம் (இசுலாமிய நாட்காட்டி 9) இல் உத்ரா மற்றும் பாலியில் பழங்குடியினருக்கு எதிராக சண்டையில் கலந்து கொண்டார்,[2].[3]
முகமது நபி அவர்களால் நன்மாராயம் கூறி வாழ்த்து பெற்ற நபித்தோழர்களில் உக்காஷா இப்னு மிஹ்ஸனும் ஒருவராவார்.[4]
மேற்கோள்கள்
- ↑ Mubarakpuri, The Sealed Nectar (Free Version) பரணிடப்பட்டது 2016-11-25 at the வந்தவழி இயந்திரம், p. 129
- ↑ Abu Khalil, Shawqi (1 March 2004). Atlas of the Prophet's biography: places, nations, landmarks. Dar-us-Salam. p. 239. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9960-897-71-4.
- ↑ Abū Khalīl, Shawqī (2003). Atlas of the Quran. Dar-us-Salam. p. 244. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9960-897-54-7.
- ↑ "இஸ்லாம் கல்வி இணையத்தளம்"