எகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம்

கிமு 732–கிமு 720
தலைநகரம்சைஸ்
பேசப்படும் மொழிகள்எகிப்திய மொழி
சமயம்
பண்டைய எகிப்திய சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்இரும்புக் காலம்
• தொடக்கம்
கிமு 732
• முடிவு
கிமு 720
முந்தையது
பின்னையது
[[எகிப்தின் இருபத்தி மூன்றாம் வம்சம்]]
[[எகிப்தின் இருபத்தி ஐந்தாம் வம்சம்]]

எகிப்தின் இருபத்தி நான்காம் வம்சம் (Twenty-fourth Dynasty of Egypt or Dynasty XXIV, 24th Dynasty or Dynasty 24), பண்டைய எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தின் போது கீழ் எகிப்தை கிமு 732 முதல் கிமு 720 முடிய 12 ஆண்டு குறுகிய காலமே ஆண்டனர். இவ்வம்சத்தவர்களின் தலைநகரமாக நைல் நதி வடிநிலத்தில் அமைந்த சைஸ் நகரம் விளங்கியது.

இருபத்தி ஐந்தாம் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் செபித்கோ என்பவர், சைஸ் நகரத்தை தாக்கி, இவ்வம்சத்தின் இறுதி மன்னர் பேக்கேன்ரெனெப்பை உயிருடன் பிடித்து கொழித்திக் கொன்றார்.

ஆட்சியாளர்கள்

  1. தெப்னெக்த்
  2. பேக்கேன்ரெனெப்

பண்டைய எகிப்திய வம்சங்கள்

பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை

இதனையும் காண்க

மேற்கோள்கள்