எச்டி 52265
நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | Monoceros |
வல எழுச்சிக் கோணம் | 07h 00m 18.0357s[1] |
நடுவரை விலக்கம் | −05° 22′ 01.7785″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 6.301 |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G0V |
வான்பொருளியக்க அளவியல் | |
Proper motion (μ) | RA: −116.524 ± 0.071[1] மிஆசெ/ஆண்டு Dec.: 80.467 ± 0.073[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 33.3264 ± 0.0467[1] மிஆசெ |
தூரம் | 97.9 ± 0.1 ஒஆ (30.01 ± 0.04 பார்செக்) |
விவரங்கள் | |
திணிவு | 1.21 ± 0.02[2] M☉ |
ஆரம் | 1.27 ± 0.03[2] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.31 ± 0.03[2] |
ஒளிர்வு | 2.08 ± 0.01[2] L☉ |
வெப்பநிலை | 6163 ± 41[2] கெ |
சுழற்சி | 12.3±0.15 d[3] |
சுழற்சி வேகம் (v sin i) | 3.6+0.3 −1.0[3] கிமீ/செ |
அகவை | 2.6 ± 0.6[2] பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
Citalá, BD−05°1910, HIP 33719, HR 2622, SAO 134031[4] | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
எச்டி 52265 (HD 52265) என்பது 6 ஆம் பருமை கொண்ட ஜி-வகை முதன்மை வரிசை விண்மீனாகும், இது மானோசெரோசு விண்மீன் கூழுவில் சுமார் 98 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. இது சூரியனை விட 21% பொருண்மை அதிகமாகவும், இரண்டு மடங்கு பொலிவோடும் ஒளிர்கிறது. இதன் அகவை தோராயமாக 2.6 பில்லியன் ஆண்டுகள். எச்டி 52265 என்ற விண்மீனின் பெயர் சிட்டாலா . இந்தப் பெயர் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் 100 வது ஆண்டு விழாவின் போது எல் சால்வடாரில் புற உலகங்கள் பெயரிடல் பரப்புரையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. சிட்டாலா என்றால் நகுவாத் மொழியில் விண்மீன்களின் பேராறு என்று பொருள். [5] [6]
கோள் அமைப்பு
2000 ஆம் ஆண்டில் கலிபோர்னியா, கார்னகி கோள் தேட்டக் குழு நட்சத்திரத்தை சுற்றி வரும் ஒரு புறக்கோள் கண்டுபிடிப்பை அறிவித்தது.[7] இது ஜெனிவா புறக்கோள் தேட்டக் குழுவால் தற்சார்பாக கண்டுபிடிக்கப்பட்டது.[8][9] அமைப்பில் இரண்டாவது கோள் [10] இருப்பதாக 2013 ஆம் ஆண்டு முதல் கருதப்படுகிறது. [11]
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b / Cayahuanca | ≥1.21±0.05 MJ | 0.520±0.009 | 119.27±0.02 | 0.27±0.02 |
மேலும் காண்க
- சூரியப் புறக்கோள்களின் பட்டியல்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G. Gaia DR2 record for this source at VizieR.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Bonfanti, A. et al. (2015). "Revising the ages of planet-hosting stars". Astronomy and Astrophysics 575: A18. doi:10.1051/0004-6361/201424951. Bibcode: 2015A&A...575A..18B. http://www.aanda.org/articles/aa/full_html/2015/03/aa24951-14/aa24951-14.html.
- ↑ 3.0 3.1 Ballot, J. et al. (2011). "Accurate p-mode measurements of the G0V metal-rich CoRoT target HD 52265". Astronomy and Astrophysics 530: A97. doi:10.1051/0004-6361/201116547. Bibcode: 2011A&A...530A..97B. https://www.aanda.org/articles/aa/full_html/2011/06/aa16547-11/aa16547-11.html.
- ↑ "HD 52265". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2019-09-23.
- ↑ "Approved names" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-02.
- ↑ "International Astronomical Union | IAU". பார்க்கப்பட்ட நாள் 2020-01-02.
- ↑ Butler, R. Paul et al. (2000). "Planetary Companions to the Metal-rich Stars BD -10°3166 and HD 52265". The Astrophysical Journal 545 (1): 504–511. doi:10.1086/317796. Bibcode: 2000ApJ...545..504B.
- ↑ European Southern Observatory(April 15, 2000). "Exoplanets Galore!". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: December 30, 2012.
- ↑ Naef, D. et al. (2001). "The CORALIE survey for southern extrasolar planets V. 3 new extrasolar planets". Astronomy and Astrophysics 375 (1): 205–218. doi:10.1051/0004-6361:20010841. Bibcode: 2001A&A...375..205N. https://www.aanda.org/articles/aa/full/2001/31/aa10239/aa10239.html.
- ↑ Wittenmyer, Robert A.; Wang, Songhu; Horner, Jonathan; Tinney, C. G.; Butler, R. P.; Jones, H. R. A.; O'Toole, S. J.; Bailey, J.; Carter, B. D. (2013), "Forever alone? Testing single eccentric planetary systems for multiple companions", The Astrophysical Journal Supplement Series, p. 2, arXiv:1307.0894, Bibcode:2013ApJS..208....2W, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1088/0067-0049/208/1/2
{citation}
: Missing or empty|url=
(help) - ↑ Wittenmyer, Robert A.; Wang, Songhu; Horner, Jonathan; Tinney, C. G.; Butler, R. P.; Jones, H. R. A.; O'Toole, S. J.; Bailey, J.; Carter, B. D.; Salter, G. S.; Wright, D.; Zhou, Ji-Lin (2013), "Forever alone? Testing single eccentric planetary systems for multiple companions", The Astrophysical Journal Supplement Series, 208 (1): 2, arXiv:1307.0894, Bibcode:2013ApJS..208....2W, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1088/0067-0049/208/1/2, S2CID 14109907
- ↑ Wittenmyer, Robert A. et al. (2019). "Truly eccentric – I. Revisiting eight single-eccentric planetary systems". Monthly Notices of the Royal Astronomical Society 484 (4): 5859–5867. doi:10.1093/mnras/stz290. Bibcode: 2019MNRAS.484.5859W.
வெளி இணைப்புகள்
- "Notes for star HD 52265". The Extrasolar Planets Encyclopaedia. அணுகப்பட்டது 2008-08-22.
- Wobbly, Sunlike Star Being Pulled by Giant Alien Planet, Charles Q. Choi