எல்லை ஆளி
எல்லை ஆளி (limit switch) என்பது மின்பொறியியலில் ஒரு நிலைமாற்றி ஆகும். இது இயந்திர பாகங்களின் இயக்கத்தினாலோ அல்லது ஒரு பொருளின் இருப்பினாலோ இயக்கப்படுகிறது. இது இயந்திரத்தினை கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டு முறைமையாகவோ, பாதுகாப்பு பிணைப்பு (Interlock) அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தினை கடந்து செல்லும் பொருட்களை எண்ணவோ பயன்படுகிறது.[1]
சான்றுகள்
- ↑ Stephen Herman, Industrial Motor Control Cengage Learning, 2009 chapter 11 "Limit Switches" பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1435442393,