ஏர் அல்சீரியா விமானம் 5017
விபத்து சுருக்கம் | |
---|---|
நாள் | சூலை 24, 2014 |
சுருக்கம் | Crashed, Under Investigation |
இடம் | மாலி |
பயணிகள் | 110[1] |
ஊழியர் | 6 |
உயிரிழப்புகள் | (மொத்தம்) 116 [2] |
தப்பியவர்கள் | 0[2] |
வானூர்தி வகை | மக்டோனல்ஸ் டக்லஸ் MD-83 |
வானூர்தி பதிவு | EC-LTV |
பறப்பு புறப்பாடு | வாகடூகு விமான நிலையம் |
சேருமிடம் | Houari Boumediene Airport, Algiers |
ஏர் அல்சீரியா விமானம் ஏஎச்-5017 என்பது மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோவின் தலைநகர் ஒகடாகோவில் இருந்து அல்ஜியர்ஸ் நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில். மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், விழுந்து நொறுங்கிய வானூர்தி ஆகும்.[3][4] விமானத்தில் பயணம் செய்த 110 பயணிகளும், 6 பணியாளர்களும் உயிரிழந்தனர்.[5]
விமானம் வீழ்ந்து நொறுங்கிய விவரம்
பர்கினோ ஃபாஸோ தலைநகர் அவ்காடோகாவில் இருந்து அல்ஜீரிய தலைநகர் அல்ஜீயர்ஸ் நோக்கி ஏர் அல்ஜீரியா விமானம் சென்று கொண்டிருந்தது[6]. புறப்பட்ட 50 நிமிடத்துக்குப் பிறகு மாலி நாட்டு எல்லையில் விமானம் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டு அறையுடனான ரேடார் தொடர்பை இழந்துவிட்டது. விமானம் விபத்தில் சிக்கிய பகுதி, புயல் வீசும் சஹாரா பாலைவனப் பகுதி ஆகும். புயல் காரணமாக பாதை மாற்றி இயக்கப்பட்டநிலையில்[7], விமானம் விபத்துக்குள்ளாகியது.[8]
பயணிகள் மற்றும் பணிக்குழுவினர்
நாடு வாரியாகப் பயணிகள் | ||
---|---|---|
நாடு | எண்ணிக்கை | Ref |
அல்ஜீரியா | 4 | |
பெல்ஜியம் | 1 | |
புர்க்கினா பாசோ | 28 | |
கமரூன் | 1 | |
கனடா | 5 | |
எகிப்து | 1 | |
பிரான்சு | 54 | [a] |
செருமனி | 4 | |
லெபனான் | 8 | |
லக்சம்பர்க் | 2 | |
மாலி | 1 | |
நைஜீரியா | 1 | |
உருமேனியா | 1 | |
எசுப்பானியா | 6 | [b] |
சுவிட்சர்லாந்து | 1 | |
உக்ரைன் | 1 | |
ஐக்கிய இராச்சியம் | 1 | |
மொத்தம் | 118 | [c] |
குறிப்புகள்
- ↑ Including one dual Chilean–French national.[9]
- ↑ All crew members.
- ↑ New reports put the passenger manifest at 112. It is unknown as of 25 July 2014 what nationalities the two added passengers were. Moreover, the number of passengers does not add up: 66 non-French, means 117 (120) total based on the the French numbers.
வெளியிணைப்புக்கள்
- ↑ Bjork, Christopher; Wall, Robert; Meichtry, Stacy (July 24, 2014). "Air Algerie Flight Reported Missing With 116 on Board". The Wall Street Journal. http://online.wsj.com/articles/spains-swiftair-loses-contact-with-air-algerie-flight-1406196420. பார்த்த நாள்: July 24, 2014.
- ↑ 2.0 2.1 "Official: No survivors found amid wreckage of Air Algerie plane in Mali". CNN. July 25, 2014 இம் மூலத்தில் இருந்து ஜூலை 24, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140724154938/http://edition.cnn.com/2014/07/24/world/africa/air-algerie-flight/index.html?hpt=hp_t1. பார்த்த நாள்: July 25, 2014.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-24. பார்க்கப்பட்ட நாள் 2014-07-25.
{cite web}
: Unknown parameter|=
ignored (help) - ↑ http://www.cnn.com/2014/07/24/world/africa/air-algerie-flight/
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-24. பார்க்கப்பட்ட நாள் 2014-07-25.
- ↑ http://online.wsj.com/articles/spains-swiftair-loses-contact-with-air-algerie-flight-1406196420
- ↑ http://www.huffingtonpost.co.uk/2014/07/24/air-algerie-flight-ah5017_n_5616308.html?1406194829
- ↑ https://web.archive.org/web/20140724115952/http://www.flightglobal.com/news/articles/swiftair-md-83-operating-missing-air-algerie-service-401971/
- ↑ "Familia asegura que una chilena estaba en el avión caído en África" (in Spanish). 24horas.cl. 25 July 2014. பார்க்கப்பட்ட நாள் 25 July 2014.
{cite web}
: CS1 maint: unrecognized language (link)