கயந்த கருணாதிலக்க
கயந்த கருணாதிலக்க
நாடாளுமன்ற உறுப்பினர் காலி பதவியில் உள்ளார்
பதவியில் 2010
தனிப்பட்ட விவரங்கள் பிறப்பு ஆகத்து 21, 1962 (1962-08-21 ) (அகவை 62) இலங்கை அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி பணி அரசியல்வாதி தொழில் நில உரிமையாளர் சமயம் பௌத்தம்
கயந்த கருணாதிலக்க (Gayantha Karunathilaka , பிறப்பு: ஆகத்து 21 1962 ), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சிசார்பில் காலி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். நில உரிமையாளர் சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
இவர் 2015 செப்டம்பர் 4 அன்று ஊடகம் மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[ 1] [ 2]
[ 3]
வாழ்க்கைக் குறிப்பு
36, ஜாயா மாவத்தை, இரத்மலானையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,
மேற்கோள்கள்
உசாத்துணை
மத்தி (25)
கிழக்கு (16)
வடக்கு (13)
வடமத்தி (14)
வடமேல் (24)
குருணாகல் (15)புத்தளம் (9)
சந்தன அபேரத்ன
ஹெக்டர் அப்புகாமி
ஜனத் சித்ரால் பெர்னாண்டோ
மொகமது பைசல்
அஜித் கிகான்
கயான் ஜானக
அன்டன் ஜெயக்கொடி
ஹிருணி விஜேசிங்க
சப்ரகமுவா (20)
கேகாலை (9)
சாகரிக அத்தாவுட
நந்த பண்டார
கோசல ஜயவீர
கபீர் ஹாசிம்
நந்தன மிலாகல
தம்மிக பட்டபென்டி
சுஜித் சஞ்சய பெரேரா
மனோஜ் ராஜபக்ச
காஞ்சன வெலிப்பிட்டிய
இரத்தினபுரி (11)
பசூரியகே ஆரியவன்ச
நிலுசா கமகே
உபுல் கித்சிறி
வருண பிரியந்த லியனகே
சாந்த பத்மகுமார
எஸ். பிரதீப்
வசந்த புஷ்பகுமார
சுனில் ராஜபக்ச
ஜானக சேனாரத்தின
ஹினிதும சுனில் செனெவி
ஹேசா விதானகே
தெற்கு (25)
ஊவா (13)
பதுளை (9)
சுதத் பலகல்ல
ரவீந்திர பண்டார
சாமர சம்பத் தசநாயக்க
தினிந்து ஹென்னாயக்க
அம்பிகா சாமுவேல்
கிட்ணன் செல்வராஜ்
சமந்த வித்தியாரத்தின
நயன வாசலதிலக
சமிந்த விஜேசிறி
மொனராகலை (6)
எச். எம். தர்மசேன
ஆர். எம். ஜயவர்த்தன
சதுரி கங்கானி
சரத் குமார
அஜித் பிரியதர்சன
ருவான் விஜேவீர
மேல் (47)
கொழும்பு (19)கம்பகா (18)
கிரிசாந்த அபயசேன
உபாலி அபயவிக்கிரம
லசித் பாசனா
ஸ்டெபானி பெர்னாண்டோ
விஜித ஹேரத்
சம்பிக்க ஹெட்டியாராச்சி
ருவான்திலக ஜயக்கொடி
அனில் ஜயந்த
மகிந்த ஜயசிங்க
கவிந்த ஜெயவர்த்தன
சமிந்த லலித் குமார
பிரகீத் மதுரங்க
ருவான் மாப்பலாகம
முனீர் முலாஃபர்
அமில பிரசாத்
ஹர்சன ராஜகருணா
அசோக ரன்வல
ஹேமாலி வீரசேகர
தர்மப்பிரிய விஜேசிங்க
களுத்துறை (10)
தேசியப்பட்டியல் (29)
தேமச (18)
அபூபக்கர் ஆதம்பாவா
இராமலிங்கம் சந்திரசேகர்
சுகத் வசந்த டி சில்வா
சுனில் குமார கமகே
லக்மாலி காஞ்சன ஹேமச்சந்திர
நஜித் இந்திக
புண்ணிய சிறி குமார ஜெயக்கொடி
அருண ஜெயசேகர
அநுர கருணாதிலக
ஜனித ருவான் கொடித்துவக்கு
உபாலி பன்னிலகே
ருவான் சமிந்த ரணசிங்க
பிமல் இரத்நாயக்க
காமினி ரத்தினாயக்க
உபாலி சமரசிங்க
ஹர்சன சூரியப்பெரும
சுகத் திலகரத்தின
எரங்க உதேஷ் வீரரத்தின
ஐமச (5)புசமு (2)இபொமு (1)இதக (1)தாஜக (1) இமுகா (1)
The article is a derivative under the Creative Commons Attribution-ShareAlike License .
A link to the original article can be found here and attribution parties here
By using this site, you agree to the Terms of Use . Gpedia ® is a registered trademark of the Cyberajah Pty Ltd