காலம் வெல்லும்
காலம் வெல்லும் | |
---|---|
இயக்கம் | எம். கர்ணன் |
தயாரிப்பு | எம். கர்ணன் இந்திராணி பிலிம்ஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஜெய்சங்கர் விஜயகுமாரி |
வெளியீடு | செப்டம்பர் 11, 1970 |
நீளம் | 3688 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காலம் வெல்லும் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கர்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், விஜயகுமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
நடிகர்கள்
பாடல்கள்
சங்கர் கணேஷ் இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.
பாடல் | பாடியோர் |
---|---|
எல்லோரும் திருடர்களே | பி. சுசீலா |
என்னங்க சம்மந்தி | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, மாதுரி |
பெண்ணொரு கண்ணாடி | எல். ஆர். ஈஸ்வரி |
மாலையிட்டோம் பொங்கலிட்டோம் |
மேற்கோள்கள்
- ↑ Rangan, Baradwaj (11 April 2020). "Sivaji Ganesan's 'Vietnam Veedu' Turns 50: A Rewind To The Film, Its Time, And Its Leading Man". Film Companion. Archived from the original on 27 April 2022. பார்க்கப்பட்ட நாள் 31 May 2021.
- ↑ "Kaalam Vellum". Tamil Songs Lyrics. Archived from the original on 26 April 2022. பார்க்கப்பட்ட நாள் 26 April 2022.
- ↑ "Cinema". இந்தியன் எக்சுபிரசு: pp. 8. 26 September 1970. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19700926&printsec=frontpage&hl=en.